Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
1. சரண்சிங்
குழு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த அம்சத்தை ஒரு தனிப் பகுதியாக கொண்டுவர
பரிந்துரை செய்தது
அடிப்படை உரிமைகள்
அடிப்படை கடமைகள்
நெறிமுறைக் கோட்பாடுகள்
முகவுரை
2. சர்வதேச
யோகா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
ஜூன் 24
ஜூன் 20
ஜூன் 22
ஜூன் 21
3. திரம்போபிளாஸ்டின்
எதனோடு தொடர்புடையது
இதயம்
மண்ணீரல்
இரத்த தட்டுகள்
கல்லீரல்
4. இந்திய
அரசியலமைப்பின் 351 வது
விதி அதன் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை பற்றி குறிப்பிடுகிறது
ஹிந்தி மொழி
வடகிழக்கு மாநிலங்கள்
மலைப்பகுதிகள்
கடற்கரை பிராந்தியங்கள்
5. ஸ்வரன்
சிங் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1972
1977
1976
1974
6. இந்திய ஜனாதிபதி தேர்தல் குழாம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறும் இந்திய அரசியலமைப்பு விதி
ART 52
ART 55
ART 54
ART 56
7. பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் ஒவ்வொரு அமர்வின் முதல் மணி நேரத்தை என்னவென்று கூற வேண்டும்
பூஜ்ய நேரம்
முழு நேரம்
தீர்வான நேரம்
கேள்வி நேரம்
8. இந்தியாவில்
கீழே கொடுக்கப்பட்ட எந்த வகை காடு மிக அதிகமான பரப்பளவை கொண்டது
மலைப்பிரதேச ஈர மிதவெப்ப
காடு
உப அயன மண்டல வறண்ட பசுமை இலை காடு
அயனமண்டல ஈர இலையுதிர் காடு
அயன ஈர பசுமை இலை காடு
9. சமஸ்கிருத
மொழியை பிரபலப்படுத்த யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டது
ஈஸ்வரமூர்த்தி குழு
N கோபாலசுவாமி குழு
சி சுப்பிரமணியம் குழு
பிராந்திய மொழி குழு
10. இவற்றில்
எது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரோக்கிய காப்பீடு திட்டம் ஆகும்
ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா
ஜன்தன் யோஜனா
சுவவ்லம்பன் யோஜனா
ஆம் ஆத்மி பீமா யோஜனா
11. ஆலோசனை
சபை நுழைவு என்ற திட்டத்தை இந்திய தேசிய இயக்கத்தின் போது அறிவித்த கட்சி எது
காங்கிரஸ் கட்சி
நீதிக்கட்சி
கதர் கட்சி
சுயராஜ்ய கட்சி
12. அரசியலமைப்பு
சட்டத்திருத்தம் பற்றி குறிப்பிடும் விதி எது
ART 362
ART 364
ART 368
ART 366
13. 2022 உலகக்
கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ள இடம்
கத்தார்
பிரான்ஸ்
டோக்கியோ
பிரேசில்
14. ஹரப்பா
இல்லத்தை இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் எந்த கிராமத்தில் கண்டுபிடித்தனர்
சந்தாயன் கிராமம்
நெல்லிக்குப்பம் கிராமம்
கொத்தங்குளம் கிராமம்
கரிமேடு கிராமம்
15. கீழ்கண்ட
விசைகளில் எது அழிவின்மை அற்ற விசையாகும்
உராய்வு விசை
சுருள் விசை
ஈர்ப்பு விசை
புவியீர்ப்பு விசை
16. ஒரு தள விலைவற்ற ஒளியின் அதிர்வுத்தளம் சில படிகங்களால் திருத்தப்படும் செயலின் பெயர்
தள விளைவாக்க விளைவு
விளிம்பு விளைவு
ஒளியியல் வினை
ஒலியியல் வினை
17. ரீசல்
குரங்கிலிருந்து ஆன்ட்டிஜனை கண்டறிந்தவர் யார்
லேண்ட்ஸ்டீனர்
வெர்னர்
வெய்னர்
A & C
18. குறிஞ்சிப்பாட்டு
என்ற நூலை எழுதியவர் யார்
கபிலர்
சீத்தலை சாத்தனார்
கம்பர்
புகழேந்தி புலவர்
19. எந்த
தொழில் கொள்கையின் கீழ் இந்திய தொழிற்சாலைகள் மூன்று அட்டவணைகளின் கீழ்
பிரிக்கப்பட்டன
தொழில் கொள்கை தீர்மானம் 1948
என் கொள்கை தீர்மானம் 1956
கொள்கை தீர்மானம் 1977
புதிய தொழில் கொள்கை 1991
20. பூமியின்
சொர்க்கம் என்று அழைக்கப்படும் பகுதி எது
கோவா
ராஜஸ்தான்
கேரளா
ஜம்மு காஷ்மீர்
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM