6 th GENGRAL TAMIL MOCK TEST - 20

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY



1. இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது





ANSWER : (A) பெரிய புராணம்

 

2. தமிழ் மாறன் என்று அழைக்கப்படுபவர் யார்




ANSWER : (A) நம்மாழ்வார்

 

3. இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது





ANSWER : (C) பத்துப்பாட்டு

 

4. தமிழ் இமயம் என்று அழைக்கப்படுபவர் யார்





ANSWER : (B) வ சு ப மாணிக்கம்

 

5. தமிழரின் இரு கண்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் எவை ?




ANSWER : (A) தொல்காப்பியம் & திருக்குறள்

 

6. பாவை பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது ?





ANSWER : (A) திருப்பாவை

 

7. இராசாகோவை என்று அழைக்கப்படும் நூல் எது ?





ANSWER : (B) திருக்கோவை

 

8. இயற்கை இன்பகலம் என்று அழைக்கப்படும் நூல் எது ?





ANSWER : (D) கலித்தொகை

 

9. எது, யார் என்ற சொற்கள் எதைக் குறிக்கும் ?





ANSWER : (A) அக வினா

 

10. தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர் யார் ?





ANSWER : C. நம்பியாண்டார் நம்பி

YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

Post a Comment

0 Comments