Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
TNPSC & TNUSRB GENERAL KNOWLEDGE PDF - 19
1. நவீன
உடற்செயலியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
லேண்ட்ஸ்டீனர்
வில்லியம் ஹார்வி
டிகாஸ்டிலோ
ஸ்டமய்னி
2. இதயத்தின்
இதயம் என்று அழைக்கப்படுவது
SA கணு
SB கணு
SV கணு
AV கணு
3. AB இரத்த
வகையை
கண்டறிந்தவர் யார்
காரல் லேண்ட்ஸ்டீனர்
டிகாஸ்டிலோ & ஸ்டய்னி
வில்லியம் ஹார்வி
ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்
4. A, B,
& O இரத்த வகை கண்டறியப்பட்ட ஆண்டு
1904
1908
1900
1902
5. AB இரத்த
வகை கண்டறியப்பட்ட ஆண்டு
1903
1907
1900
1902
6. வில்லியம்
ஹார்வி மூடிய
இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்த ஆண்டு
1627
1628
1623
1625
7. மீன்களின்
இதயம் எத்தனை அறைகளை கொண்டுள்ளது
2
3
4
6
8. இரு
வாழ்விகளின் இதயம் எத்தனை அறைகளை கொண்டுள்ளது
2
3
4
6
9. மூடிய
இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்
லேண்ட்ஸ்டீனர்
வில்லியம் ஹார்வி
ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்
டிகாஸ்டிலோ
10. மாறுபாடடைந்த
சிறப்பு தன்மை வாய்ந்த இதய தசை நார்களால் தூண்டப்படுவது
நியூரோஜினிக் இதயத்துடிப்பு
மயோஜெனிக் இதயத்துடிப்பு
கார்டியாக் சுழற்சி
கரோனரி சுழற்சி
11. இதயத்தின்
பேஸ்மேக்கராக செயல்படுவது
SA கணு
SB கணு
SV கணு
AV கணு
12. A, B,
& O இரத்த வகைகளை கண்டறிந்தவர் யார்
காரல் லேண்ட்ஸ்டீனர்
டிகாஸ்டிலோ
& ஸ்டமய்னி
வில்லியம் ஹார்வி
ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்
13. மனித
இதயம் எந்த வகையைச் சேர்ந்தது
நியூரோஜினிக் இதயத்துடிப்பு
மயோஜெனிக் இதயத்துடிப்பு
கார்டியாக் சுழற்சி
கரோனரி சுழற்சி
14. மயோஜெனிக்
இதய துடிப்பிற்கு எடுத்துக்காட்டு
பெரும்பாலான கணுகாலிகள்
மெல்லுடலிகல்
முதுகெலும்பிகள்
B & C
15. இதயத்தின்
அருகில் உள்ள நரம்பு முடிச்சினால் தூண்டப்படுவது
நியூரோஜெனிக் இதயத்துடிப்பு
மயோஜெனிக் இதயத்துடிப்பு
கார்டியாக் சுழற்சி
கரோனரி சுழற்சி
16. நரம்பு
தூண்டலினால் உண்டாகும் இதயத்துடிப்பு
நியூரோஜெனிக் இதயத்துடிப்பு
மயோஜெனிக் இதயத்துடிப்பு
கார்டியாக் சுழற்சி
கரோனரி சுழற்சி
17. நியூரோஜெனிக் இதயத்துடிப்புக்கு
எடுத்துக்காட்டு
வளைத் தசை புழுக்கள்
பெரும்பாலான கணுகாலிகள்
முதுகெலும்பிகள்
A & B
18. ஹிஸ்
காற்று அறைகளை கண்டறிந்தவர்
வில்லியம் ஹார்வி
ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்
டிகாஸ்டிலோ
ஸ்டமய்னி
19. முதன் முதலில் இரத்த
வகைகளை கண்டறிந்தவர்
காரல் லேண்ட்ஸ்டீனர்
டிகாஸ்டிலோ
& ஸ்டமய்னி
வில்லியம் ஹார்வி
ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்
20. இதயத்
தசைகளுக்கு ரத்தம் செல்லுதல் என்னவென்று அழைக்கப்படுகிறது
நியூரோஜினிக் இதயத்துடிப்பு
மயோஜெனிக் இதயத்துடிப்பு
கார்டியாக் சுழற்சி
கரோனரி சுழற்சி
21. இரத்தக்
கொடையாளி என்று அழைக்கப்படுபவர்
A இரத்த
வகை கொண்ட நபர்
B இரத்த
வகை கொண்ட நபர்
O இரத்த வகை கொண்ட நபர்
AB இரத்த
வகை கொண்ட நபர்
22. Rh காரணி
கண்டறியப்பட்ட ஆண்டு
1944
1948
1940
1942
23. Rh காரணியை
கண்டறிந்தவர் யார்
லேண்ட்ஸ்டெய்னர் & வியன்னர்
டிகாஸ்டிலோ
& ஸ்டய்னி
வில்லியம் ஹார்வி
ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார்
24. மானோமெட்ரிக்
இந்தக் கருவி எதை அளக்க பயன்படுகிறது
இரத்த சுழற்சி
இதயத்துடிப்பு
இரத்த அழுத்தம்
கல்லீரல் சுழற்சி
25. இரத்தம்
எடுத்து செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்ட பொருள்களையும்
& ஆக்ஸிஜனையும்
எடுத்து செல்வது
தமணி
சிறைகள்
நிணநீர்
கல்லீரல்
26. Rh காரணி
எதிலிருந்து கண்டறியப்பட்டது
ரீசல் இன வவ்வால்
ரீசல் இன குரங்கு
ரீசல் இன புறா
ரீசல் இன நாய்
27. மாதவிடாய்
சுகாதாரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
2010
2011
2018
2016
28. தேசிய
மாதவிடாய் சுகாதார தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
மே 26
மே 28
மே 21
மே 23
29. தாவரங்களில்
எத்தனை வகையான மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது
2
3
4
5
30. ஆட்டோகேமி
என்பது
தன் மகரந்த சேர்க்கை
அயல் மகரந்த சேர்க்கை
காற்று வழி மகரந்த சேர்க்கை
பூச்சிகளால் உண்டாகும் மகரந்த சேர்க்கை
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM