INDIAN HISTORY FULL TEST - 1
1. உப்பு சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட
இடம்
சமர்பதி ஆசிரமம்
தண்டி கடற்கரை
பீனிக்ஸ் ஆசிரமம்
பீனிக்ஸ் குடில்
2. தமிழ்நாட்டில் உப்பு
சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்
பெரியார்
ராஜாஜி
காமராசர்
கான் அப்துல் காபர் கான்
3. வடமேற்கு எல்லை மாகாணத்தில் உப்பு
சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்
பெரியார்
ராஜாஜி
காமராசர்
கான் அப்துல் காபர்
கான்
4. குடைகிமட்கார் என்ற செஞ்சட்டை
இயக்கத்தை நடத்தியவர் யார்
கான் அப்துல் காபர்
கான்
ஆச்சார்ய வினோபாவே
முகமது ரகமத்
ரகமத் அலி
5. உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்
கைது செய்யப்பட்ட காந்தியடிகள் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்
சமர்பதி சிறைச்சாலை
பம்பாய் சிறைச்சாலை
திகார் சிறைச்சாலை
ஏர்வாடா சிறைச்சாலை
6. இந்திய சுதந்திர போராட்டத்தில்
மிகப்பெரிய போராட்டமாக கருதப்படுவது
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஜாலியன் வாலாபாக் படுகொலை இயக்கம்
ரவுலட் சட்டம் எதிர்ப்பு இயக்கம்
உப்பு சத்தியாகிரக
போராட்டம்
7. ரஷ்ய புரட்சி நடைபெற்ற ஆண்டு
1915
1916
1918
1917
8. சமண மதத்தின்
மைய தத்துவம்
அகிம்சை
துறவு
பற்று
பற்றற்று இருத்தல்
9. சமண காஞ்சி என்று அழைக்கப்படுவது
தஞ்சை பெரிய கோயில்
திருப்பரங்குன்றம் சமண
கோவில்
சித்தன்னவாசல்
கழுகுமலை கோயில்
10.
20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பௌத்த மதத்திற்க்கு
புத்துயிரூட்டியவர் யார்
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தியடிகள்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
ராஜாஜி
11. ஒத்துழையாமை
இயக்கம் திரும்பப்பெற உடனடி காரணமாக அமைந்த நிகழ்வு
ஜாலியன் வாலாபாக் படுகொலை
சௌரி சௌரா படுகொலை
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
சட்டமறுப்பு இயக்கம்
12. சௌரி
சௌரா துயர சம்பவம் நடைபெற்ற இடம்
கான்பூர்
கோரக்பூர்
லக்னோ
மெட்ராஸ்
13. சுயராஜ்ய
கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு
1923
1924
1925
1922
14. சுயராஜ்ய
கட்சியை தொடங்கியவர் யார்
மோதிலால் நேரு
ஜவஹர்லால் நேரு
சித்தரஞ்சன் தாஸ்
A & C
15. இந்தியாவில்
இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்த சட்டம்
1919 இந்திய அரசு சட்டம்
1909
இந்திய அரசு சட்டம்
1935
இந்திய அரசு சட்டம்
1940
இந்திய அரசு சட்டம்
16. மாகாண
சுயாட்சி எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது
1933
1934
1931
1935
17. உங்கள்
மாவட்டங்களுக்கு செல்லுங்கள் கதர்,
இந்து முஸ்லிம்
ஒற்றுமை,
தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை பரப்புங்கள் என்று கூறியவர் யார்
ஜவர்லால் நேரு
மகாத்மா காந்தியடிகள்
பால கங்காதர திலகர்
கோபாலகிருஷ்ணன்
18. இந்து
மகா சபைக்கு தலைமை தாங்கியவர் யார்
தாதாபாய் நவரோஜி
பட்டேல்
பண்டித மதன் மோகன்
மாளவியா
அன்னிபெசன்ட் அம்மையார்
19. சைமன்
குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1927 நவம்பர்
5
1927 நவம்பர்
7
1927 நவம்பர்
2
1927 நவம்பர் 8
20. சைமன்
குழுவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்
7
6
8
9
21.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டம் என்று
அழைக்கப்படுவது
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு
சட்டமறுப்பு இயக்கம்
வங்கப்பிரிவினை
22. கேபினட்
தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு
1947
1942
1945
1946
23.
கிரிப்ஸ்
தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1942
1947
1944
1945
24. வைசிராய்
லின்லித்கோ பிரபு 1941
ஜூலை மாதத்தில் எத்தனை இந்தியர்களை தனது நிர்வாக
குழுவில் சேர்த்துக் கொண்டார்
4
3
5
8
25. வெள்ளையனே
வெளியேறு இயக்கம் முடிவடைந்த ஆண்டு
1943
1945
1946
1944
26. கிரிப்ஸ்
தூதுக்குழுவின் யோசனைகளை பின் தேதியிட்ட காசோலை என்று கூறியவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
சுபாஷ் சந்திர போஸ்
வல்லபாய் பட்டேல்
கான் அப்துல் காபர் கான்
27. எந்த
இயக்கத்தின் போது காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி என்று முழங்கினார்
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு
சட்டமறுப்பு இயக்கம்
உப்பு சத்தியாகிரகம்
28. வெள்ளையனே
வெளியேறு இயக்க தீர்மானம் எந்த காங்கிரஸ்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது
பம்பாய் காங்கிரஸ்
மாநாடு
நாக்பூர் காங்கிரஸ் மாநாடு
பூனா காங்கிரஸ் மாநாடு
மெட்ராஸ் காங்கிரஸ் மாநாடு
29. வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தின் போது காந்தியடிகள் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்
ஏர்வாடா சிறை
பூனா சிறை
அலிப்பூர் சிறை
வேலூர் சிறை
30. மவுண்ட்பேட்டன்
திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1944
1942
1945
1947
31. இந்திய
தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் யார்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
உமேஷ் சந்திர பானர்ஜி
கோபால கிருஷ்ண
கோகலே மகாத்மா காந்தியடிகள்
32. இந்திய
தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டு அதன் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
பம்பாய்
கல்கத்தா
மெட்ராஸ்
டெல்லி
33. இந்திய
தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
72
76
78
70
34. இந்திய
தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டு அதன் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு
1888
1886
1885
1888
35.
இரண்டாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற
இடம்
பம்பாய்
கல்கத்தா
மெட்ராஸ்
டெல்லி
36. இரண்டாவது
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1885
1886
1888
1889
37. மூன்றாவது
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
1885
1887
1886
1889
38. மூன்றாவது
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்
பம்பாய்
கல்கத்தா
மெட்ராஸ்
டெல்லி
39. இந்திய
தேசிய இயக்கத்தில் எந்த ஆண்டு முதல் தீவிரவாத காலம் தொடங்கியது
1909
1902
1904
1905
40. கல்கத்தா
மாநகராட்சி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1898
1866
1899
1897
41. தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் யார்
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
42. இந்தியாவின் அறிவு பட்டயம் என்று அழைக்கப்படுவது
ஸ்டார்ஸ் அறிக்கை
சார்லஸ் உட் அறிக்கை
ரிப்பன் பிரபு அறிக்கை
லிட்டன் பிரபு அறிக்கை
43. இந்தியாவின் பொதுப்பணித்துறைக்கு அடித்தளம் அமைத்தவர் யார்
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
44. அஞ்சல் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1853
1856
1850
1854
45. இந்தியா முழுவதும் செல்லக்கூடிய ஒரே மாதிரியாக அரையணா அஞ்சலட்டையை
அறிமுகம் செய்தவர் யார்
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
46. கல்கத்தா.
பம்பாய் & சென்னை
பல்கலைகழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு
1853
1856
1859
1857
47. கங்கை கால்வாய் பணி நிறைவடைந்த ஆண்டு
1854
1853
1856
1859
48. டல்ஹவுசி பிரபு மறைந்த ஆண்டு
1860
1853
1856
1859
49. இந்திய ரயில் பாதை துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
50. இந்திய தந்தி துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
டல்ஹவுசி பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
51. நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுபவர் யார்
கானிங் பிரபு
லிட்டன் பிரபு
டல்ஹவுசி பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
52. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் எத்தனை
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
75
74
76
72
53. இல்பர்ட் மசோதா யாருடைய ஆட்சிக்காலத்தில் தாக்கல்
செய்யப்பட்டது
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
54. சார்லஸ் உட் கல்வி அறிக்கை வெளியான ஆண்டு
1853
1856
1850
1854
55. டல்ஹவுசி பிரபு பஞ்சாபை இணைத்துக் கொண்ட ஆண்டு
1849
1848
1856
1850
56. எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் சேவை
குறிப்பிடத்தக்கது
பஞ்சாப்
மைசூர்
வங்காளம்
சென்னை
57. சென்னை மகாஜன சபை மூலம் தேசியத்தை பரப்பியவர்
ஜி சுப்பிரமணிய ஐயர்
பால கங்காதர திலகர்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
58. இந்திய கழகம் யாரால் தொடங்கப்பட்டது
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
கோபால கிருஷ்ண கோகலே
பால கங்காதர திலகர்
59. இந்திய தேசிய பேரவை தொடங்கப்பட்ட ஆண்டு
1882
1883
1886
1887
60. இந்திய கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1875
1877
1878
1876
61. வெள்ளையனே
வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1941
1942
1946
1940
62. தனிநபர்
சத்தியாகிரகத்தை முதன்முதலாக ஆரம்பித்தவர் யார்
ஆச்சார்ய வினோபா பாவே
லாலா லஜபதிராய்
ஜவகர்லால் நேரு
சித்தரஞ்சன் தாஸ்
63. நாம்
நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம் அல்லது நாம் நமது
அடிமைத்தனத்தை காண உயிருடன் இருக்க மாட்டோம் என்று கூறியவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
பகத்சிங்
லாலா லஜபதிராய்
64. முகமது
அலி ஜின்னா முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று வலியுறுத்திய ஆண்டு
1940
1936
1938
1946
65. செய்
அல்லது செத்து மடி என்று முழங்கியவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
பகத்சிங்
லாலா லஜபதிராய்
66. இரண்டாம்
உலகப்போர் தொடங்கிய ஆண்டு
1936
1938
1940
1939
67. காங்கிரஸ்
வானொலியை நிறுவியவர் யார்
அருணா ஆசப் அலி
உஷா மேத்தா
வல்லபாய் பட்டேல்
சுபாஷ் சந்திரபோஸ்
68. காங்கிரஸ்
வானொலி எந்த ஆண்டு வரை வெற்றிகரமாக செயல்பட்டது
நாவம்பர் 1941
நாவம்பர் 1940
நாவம்பர் 1944
நாவம்பர் 1942
69. சுபாஷ்
சந்திரபோஸ் 1943 பிப்ரவரி
மாதம் நீர்மூழ்கி கப்பல் மூலமாக எந்த நாட்டிற்குச் சென்றார்
ஜப்பான்
ஜெர்மனி
ஆப்கானிஸ்தான்
சிங்கப்பூர்
70. இந்திய
தேசிய ராணுவத்தை உருவாக்கி யார் யார்
ஜெனரல் மோகன் சிங்
சுபாஷ் சந்திரபோஸ்
ராஷ்பிகாரி கோஷ்
வல்லபாய் பட்டேல்
71. நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவிய இடம்
சிங்கப்பூர்
மலேசியா
ஜெர்மனி
ஜப்பான்
72. தீன்
காதியா என்ற முறை எந்த இடத்தில் பின்பற்றப்பட்டது
குஜராத்
பீகார்
பம்பாய்
வங்காளம்
73. ரௌலட்
சட்டத்தை கறுப்புச் சட்டம் என்று அழைத்தவர் யார்
காந்தியடிகள்
நேரு
சுபாஷ் சந்திர போஸ்
வல்லபாய் பட்டேல்
74. டெல்லி
சலோ என்று முழங்கியவர் யார்
சுபாஷ் சந்திர போஸ்
ஜவஹர்லால் நேரு
பகத்சிங்
லாலா லஜபதிராய்
75. மாண்டேகு
செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்த ஆண்டு
1919
1914
1915
1909
76. ஜவஹர்லால்
நேரு தலைமையில் இடைக்கால அரசு நிறுவப்பட்ட ஆண்டு
1949
1947
1945
1946
77. லக்னோ
ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு
1914
1915
1917
1916
78. மகாத்மா
காந்தி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைக்காக சுமார் எத்தனை
ஆண்டுகள் போராடினார்
20
30
25
15
79. மகாத்மா
காந்தியடிகள் பிறந்த ஆண்டு
1863
1865
1867
1869
80. காந்தியடிகள்
வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஆண்டு
1891
1893
1895
1867
81. உப்பு
சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
1939
1936
1931
1930
82.
BRICS அமைப்பில் இடம்பெறாத நாடு எது
ரஷ்யா
தென் ஆப்பிரிக்கா
இந்தியா
தென் அமெரிக்கா
83. GDP யின்
நவீன கருத்தை முதன் முதலில் விளக்கியவர் யார்
சைமன் குஸ்நட்
அம்பேத்கர்
குமரப்பா
தாதாபாய் நௌரோஜி
84. பைசாகி
என்பது சீக்கியர்களின்
அறுவடைத் திருநாள். இந்த கூற்று சரியா தவறா
சரி
தவறு
85. வறுமையும்
பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்றி நூல் வெளியான ஆண்டு
1963
- 1964
1964
- 1965
1968
- 1969
1967 - 1968
86. வறுமையும்
பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பால கங்காதர திலகர்
மகாத்மா காந்தியடிகள்
சுரேந்திரநாத் பானர்ஜி
87. தனிநபர்
வருமானத்தை பற்றிய கூற்றுகளை தாதாபாய்
நௌரோஜி தனது எந்த நூலில் கூறியுள்ளார்
இந்தியாவின் தேசிய பங்கு வீதம்
திட்டமிட்ட பொருளாதாரம்
தலா வருமானம்
Poverty And Un
British Rule In India
88. தனிநபர்
வருமானம் பற்றி கூறியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
பால கங்காதர திலகர்
மகாத்மா காந்தியடிகள்
சுரேந்திரநாத் பானர்ஜி
89. GDP யின்
நவீன கருத்து முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆண்டு
1932
1936
1930
1934
90. பொருளாதார
வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தில் ஓர் அம்சமாகும் என்று கூறியவர் யார்
அம்பேத்கர்
குமரப்பா
தாதாபாய் நௌரோஜி
அமர்த்தியா சென்
91. மனித
மேம்பாட்டு குறியீட்டை உருவாக்கியவர் யார்
முகஹப் உல் ஹக்
சைமன் குஸநட்
அம்பேத்கர்
தாதாபாய் நௌரோஜி
92. உலக
வர்த்தக அமைப்பின் தலைமையகம் உள்ள இடம்
ஜெனிவா
வாஷிங்டன்
டோக்கியா
நியூயார்க்
93.
உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
1994
1999
1995
1991
94. மனித
மேம்பாட்டு குறியீடு உருவாக்கப்பட்ட ஆண்டு
1993
1995
1991
1990
95.
உலக வர்த்தக அமைப்பு உடன்படிக்கை எந்த ஆண்டு முதல்
நடைமுறைக்கு வந்தது
1996
1995
1991
1995
96.
அந்நிய செலவாணி கட்டுப்பாட்டு சட்டம் (FERA)
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1978
1976
1976
1974
97. அன்னிய
செலவாணி மேலாண்மை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1990
1999
1995
1991
98. தேசிய
உணவு பாதுகாப்புச் சட்டத்தில் தமிழ்நாடு இணைந்த ஆண்டு
2014
2015
2019
2016
99. கிரிப்ஸ்
தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு
1940
1944
1948
1942
100. ஆறுகளின்
மூலம் உருவாக்கப்படும் மண்
செம்மண்
கரிசல் மண்
பாறை மண்
வண்டல் மண்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM