GENERAL TAMIL (GT) MOCK TEST - 36

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 GENERAL TAMIL (GT) MOCK TEST - 36   

1. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?






ANSWER (B) குறுந்தொகை


 

2. புறநானூறு என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?






ANSWER (A) உ. வே. சாமிநாதர்


 

3. காவடி சிந்து என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) அண்ணாமலையார்


 

4. தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்களில் முன்னொட்டாக வருகிறது?






ANSWER (A) 17


 

5. வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) அண்ணாமலையார்


 

6. தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்களில் பின்னொட்டாக வருகிறது?






ANSWER (B) 84


 

7. சங்கரன்கோவில் திரிபந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) அண்ணாமலையார்


 

8. நூபுரம் என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (A) சிலம்பு


 

9. கருவை மும்மணிக் கோவை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) அண்ணாமலையார்


 

10. இஞ்சி என்ற சொல்லின் பொருள் என்ன?






ANSWER (C) மதில்


Post a Comment

0 Comments