INDIAN HISTORY & INM MOCK TEST - 9

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 INDIAN HISTORY & INM MOCK TEST - 9

1. முதல் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?






ANSWER (B) ராஜகிரகம்


 

2. முதல் பௌத்த மாநாட்டை நடத்தியவர் யார்?






ANSWER (B) அஜாதசத்ரு


 

3. சிம்ஹசேனா என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?






ANSWER (A) பிந்துசாரர்


 

4. இவர்களில் புத்தரின் சமகாலத்தவராக கருதப்படுபவர் யார்?






ANSWER (B) அஜாதசத்ரு


 

5. இரண்டாம் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?






ANSWER (C) வைஷாலி


 

6.கிரேக்கர்களால் அமிர்தகதா என்று அழைக்கப்பட்டவர் யார்?






ANSWER (A) பிந்துசாரர்


 

7. பாடலிபுத்திர நகரம் எத்தனை நுழைவாயில்களை கொண்டிருந்தது?






ANSWER (C) 64


 

8. எதிரிகளை அழிப்பவன் என்று அழைக்கப்பட்டவர் யார்?






ANSWER (A) பிந்துசாரர்


 

9. இரண்டாம் பௌத்த சமயம் மாநாட்டை நடத்தியவர் யார்?






ANSWER (B) காலசோகா


 

10. பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளத்தை அமைத்தவர் யார்?






ANSWER (C) உதயன்


Post a Comment

0 Comments