Pg Trb psychology Study Materials in Tamil - 2

 

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 Pg Trb psychology Study Materials in Tamil - 2  

1. காக்னே கோட்பாட்டின்படி கற்றலில் உள்ள படி நிலைகளின் எண்ணிக்கை

8

6

7

9

 

2. Father of Creativity என்று அழைக்கப்படுபவர் யார்

எட்வர்டு தாரண்டைக்

மாஸ்லோ

பீனே

பால் தாரன்ஸ்

 

3. ஸ்கின்னர் வழங்கிய கற்றல் கோட்பாடு

செயல்படு ஆக்க நிலையுறுத்தம்

உட்காட்சி வழிக்கற்றல்

முயன்று தவறிக் கற்றல்

அடுக்கு கற்றல் கோட்பாடு

 

4. கற்கும் சூழலில் மாணவர் செய்து கற்க வேண்டும் என்று கூறியவர்

மாஸ்லோ

பீனே

ஸ்கின்னர்

கோஹ்லர்

 

5. காக்னே வழங்கிய முதல் கற்றல் கோட்பாடு

உட்காட்சி வழிக்கற்றல்

அடுக்கு கற்றல் கோட்பாடு

குறியீட்டு கற்றல்

தொடர்புபடுத்தி கற்றல்

 

6. முன்பு கற்ற பழைய பாடம் புதிய பாடத்தை மறக்கச் செய்வது

பின்னோக்கு தடை

முன்னோக்கு தடை

கவனச் சிதைவு

கவனத் பகுப்பு

 

7. ராணுவ ஆல்பா சோதனை என்பது

எழுத்து சோதனை

வாசிப்பு சோதனை

போலீசார் சோதனை

அனைத்தும் தவறு

 

8. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு வழங்கப்படும் சோதனை

ராணுவ ஆல்பா சோதனை

ராணுவ பீட்டா சோதனை

நுண்ணறிவு சோதனை

அனைத்தும் தவறு

 

9. நுண்ணறிவு ஈவு சோதனையின் சராசரி

100

110

120

128

 

10. ரம்யா என்பவரின் மன வயது 12 & கால வயது 10 எனில், அவளது நுண்ணறிவு ஈவு

130

120

110

100

 

11. மன வயது என்ற கருத்தை அறிமுகம் செய்தவர் யார்

எட்வர்டு தார்ண்டைக்

மாஸ்லோ

பீனே

பால் தாரன்ஸ்

 

12. குவி சிந்தனை & விரி சிந்தனை ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டியவர் யார்

கில்போர்டு

மாஸ்லோ

பீனே

கோஹ்லர்

 

13. ஒருவர் செய்யும் செயலின் வேகத்தைக் கூட்டுகின்ற அல்லது குறைகின்ற காரணி எது

அவாவு நிலை

நுண்ணறிவு

உள்ளுக்கமை

ஆக்கத்திறன்

 

14. ஆளுமை என்பது அனைத்து நடத்தையின் தரம் என்று கூறியவர்

பீனே

கோஹ்லர்

உட்வொர்த்

ரோஜர்ஸ்

 

15. ஒருவரின் ஆளுமை வளர்ச்சிக்கு முழு சுதந்திரம் தேவை என்று கூறியவர் யார்

பீனே

கோஹ்லர்

உட்வொர்த்

ரோஜர்ஸ்

 

16. ஒரு குழந்தை தனது தேவையை உடனடியாக பெற துடிக்கும் ஆளுமை நிலை

இட்

ஈகோ

சூப்பர் ஈகோ

அனைத்தும் சரி

 

17. ஒருவனின் ஆளுமையை உருவாக்குவதில், அவனது இளமைப்பருவ அனுபவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறியவர் யார்

ஆட்லர்

பீனே

கோஹ்லர்

உட்வொர்த்

 

18. பொருள் இணைத்தரியும் பரிசோதனையில் காண்பிக்கப்படும் அட்டைகளின் எண்ணிக்கை

19 +3 =22

19 +2 =21

19 +1 =20

19 +0 =19

 

19. ஆளுமையை அளவிடப் பயன்படுவது

ஆளுமை பட்டியல்

ரேட்டிங் ஸ்கேல்

புறத்தெறி சோதனைகள்

அனைத்தும் சரி

 

20. ஆளுமை சித்திரம் என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர்

பீனே

கோஹ்லர்

உட்வொர்த்

ஆல்போர்டு

 

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments