PGTRB & UGTRB TAMIL ELIGIBILITY TAMIL TEST - 1

 


PGTRB & UGTRB TAMIL ELIGIBILITY TAMIL TEST - 1

WHATSAPP LINK CLICK HERE

TELEGRM LINK CLICK HERE

1. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று பாடியவர் யார்?






ANSWER (A) நல்வேடனார்


2. திருத்தணிகையுலா முதன்மையாக குறிப்பிடும் ஐம்பெரும் காப்பிய நூல் எது?






ANSWER (C) சீவகசிந்தாமணி


3. பாரத மணி என்ற இதழில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்?






ANSWER (A) கு. ப. ராஜகோபாலன்


4. வண்ணமும் சுண்ணமும் - இலக்கணக் குறிப்பு காண்க?






ANSWER (D) எண்ணும்மை


5. பயில்தொழில் - இலக்கணக்குறிப்பு காண்க?






ANSWER (D) வினைத்தொகை


6. காருகர் என்று சொல்லின் பொருள் என்ன?






ANSWER (B) நெய்பவர்


7. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (B) 1996


8. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று பாடியவர் யார்?






ANSWER (B) ஔவையார்


9. பாரத தேவி என்ற இதழில் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?






ANSWER (A) கு. ப. ராஜகோபாலன்


10. நாட்டார் கலைகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) அ. கா. பெருமாள்


Post a Comment

0 Comments