இந்திய அரசியலமைப்பு / முகவுரை
1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை என்பது யாருடைய குறிக்கோள் தீர்மானம்
ஜவஹர்லால் நேரு
2. ஜவஹர்லால் நேரு குறிக்கோள் தீர்மானத்தை எப்போது உருவாக்கினார்
டிசம்பர் 13, 1946
3. குறிக்கோள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் எப்போது ஏற்றுக்
கொள்ளப்பட்டது
ஜனவரி 22, 1947
4. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கூறியவர்
எர்னஸ்ட் பார்க்கர்
5. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் ஜாதகம் என்று கூறியவர் யார்
கே.எம். முன்ஷி
6. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்
பல்கிவாலா
7. முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது
ஒரு முறை
8. முகவுரையில் புதிதாக சேர்க்கப்பட்ட வார்த்தைகள்
சமதர்மம், மதச்சார்பற்ற மற்றும்
ஒருமைப்பாடு
9. முகவுரை எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி
திருத்தப்பட்டது
42 வது சட்டத்திருத்தம்
10. முகவுரை எந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது
1976
11. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறிய
வழக்கு
பெருவாரி வழக்கு
12. பெருவாரி வழக்கு நடைபெற்ற ஆண்டு
1960
13. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி என்று கூறிய வழக்கு
கேசவானந்த பாரதி வழக்கு
14. கேசவானந்த பாரதி வழக்கில் நடைபெற்ற ஆண்டு
1973
15. முகவுரையை அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறிய வழக்கு
LIC வழக்கு
16. LIC வழக்கு நடைபெற்ற ஆண்டு
1995
17. இந்திய அரசியலமைப்பின்படி அதிக வலிமை பெற்றவர்கள் யார்







0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM