தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சி
1. நாயக் என்ற சொல்லின் பொருள்
தலைவர்
தளபதி
குறுநில மன்னர்கள்
A & B
2. பாளையக்காரர்கள் முறையை அறிமுகம் செய்தவர் யார்
விஸ்வநாத நாயக்கர்
திருமலை நாயக்கர்
திம்மப்ப நாயக்கர
ராணி மங்கம்மாள்
3. திருமலை நாயக்கர் ஆதரித்த புகழ்பெற்ற சமஸ்கிருத மேதை யார்
அல்லசானி பெத்தண்ணா
தண்டி
பிரம்மகுப்தர்
நீலகண்ட தீட்சிதர்
4. உய்யக் கொண்டான் கால்வாய் வெட்டியவர் யார்
மீனாட்சி
வேலு நாச்சியார்
ராணி மங்கம்மாள்
திருமலை நாயக்கர்
5. சிதம்பர புராணம் என்ற நூலை எழுதியவர் யார்
மீனாட்சி
வேலு நாச்சியார்
ராணி மங்கம்மாள்
திருமலை நாயக்கர்
6. திருமலை நாயக்கர் தனது தலைநகரை திருச்சியிலிருந்து எந்த இடத்திற்கு மாற்றினார்
தஞ்சாவூர்
செஞ்சி
கோவை
மதுரை
7. புது மண்டபம் & மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் ஆகியவற்றை கட்டியவர் யார்
ரகுநாத நாயக்கர்
சேவப்ப நாயக்கர்
திம்மப்ப நாயக்கர்
திருமலை நாயக்கர்
8. முஸ்லிம் மன்னர்கள் தமிழ் நாட்டின் மீது படை எடுக்க காரணமாக இருந்தவர் யார்
திருமலை நாயக்கர்
ரகுநாத நாயக்கர்
சேவப்ப நாயக்கர்
திம்மப்ப நாயக்கர்
9. மூக்கறுப்பு போர் யாருடைய ஆட்சி காலத்தில் நடைபெற்றது
ரகுநாத நாயக்கர்
சேவப்ப நாயக்கர்
திம்மப்ப நாயக்கர்
திருமலை நாயக்கர்
10. திருமலை நாயக்கர் மகாலை கட்டிய கட்டடக்கலை கலைஞரின் நாடு எது
இத்தாலி
அரேபியா
பாரசீகம்
INDIA
11. சிதம்பரப் பாட்டியல் என்ற நூலை எழுதியவர் யார்
திருமலை நாயக்கர்
பரஞ்சோதி முனிவர்
ஆளுரி குப்பண்ணா
அல்லசானி பெத்தண்ணா
12. ஆந்திர காளிதாசர் என அழைக்கப்படுபவர் யார்
திருமலை நாயக்கர்
பரஞ்சோதி முனிவர்
ஆளுரி குப்பண்ணா
அல்லசானி பெத்தண்ணா







0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM