7 ஆம் வகுப்பு தமிழ்
1. நாராய், நாராய், செங்கால் நாராய் என்னும் பாடலை எழுதியவர்.
A) ஔவையார்
B) கம்பர்
C) சத்திமுத்தப்புலவர்
D) கடுவெளிச் சித்தர்
2. உலக சிட்டுக்குருவி நாள்
A) மார்ச் 20
B) ஏப்ரல் 20
C) அக்டோபர் 28
D) நவம்பர் 28
3. ''காக்கைகுருவி எங்கள் சாதி’’ என்று பாடியவர்.
A) திருமூலர்
B) தந்தை பெரியார்
C) பாரதிதாசன்
D) பாரதியார்
4. எர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற ஆண்டு.
A) 1854
B) 1864
C) 1954
D) 1964
5. அறிவியல் ஆத்திசூடியை எழுதியவர்.
A) தாரா பாரதி
B) உடுமலை நாராயணகவி
C) நெல்லை சு.முத்து
D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
6. தமிழில்
முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச்சிந்து தந்தை என்று அழைக்கப்படுபவர்
யார்
சென்னிகுளம் அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
சோமஸ்கந்தர்
வெள்ளிவீதியார்
7. உரையாசிரியர்கள்
பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பட்டினப்பாலை
8. ஜல்லிக்கட்டு
பற்றிய வாடிவாசல் என்ற நூலை எழுதியவர் யார்
சி.சு. செல்லப்பா
சிற்பி பாலசுப்பிரமணியம்
கவிக்கோ அப்துல் ரகுமான்
நடராச பெருமாள்
9. ப் & வ் ஆகிய சொற்கள்
இறந்தகால இடைநிலைகள்
நிகழ்கால இடைநிலைகள்
எதிர்கால இடைநிலைகள்
எதிர்மறை இடைநிலைகள்
10. முதலில்
தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுவது
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM