2026 UGTRB TAMIL TEST - 3
1. பெரிய புராணத்தை உலகப் பொது நூல் என்று பாராட்டியவர் யார்?
2. இராசகோபால ஐயங்காரால் அகநானூறு முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆண்டு?
3. பெரியபுராணம் ஆண் நடையை உடையது என்று கூறியவர் யார்?
4. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
5. அகத்தியம் முச்சங்கங்களில் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
6. இவற்றில் தவறான பொருத்தம் எது?
7. புனிதப் பயணிகள் முன்னேற்றம் என்ற நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது?
8. பெரியபுராணம் சீவகசிந்தாமணிக்கு எதிராக எழுதப்பட்டது என்பதை மறுத்தவர் யார் ?
9. பந்தனந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?
10. அன்னை அழுங்களல் அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?






0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM