PGTRB உளவியல் (Psychology) – மாதிரி வினாக்கள் 

1. உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (B) வில்ஹெம் வுண்ட்


2. உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) முறையை உருவாக்கியவர் யார்?






ANSWER (A) சிக்மண்ட் ஃப்ராய்டு


3. மனித வளர்ச்சியின் உள - சமூக நிலைகளை முன்வைத்தவர் யார்?






ANSWER (D) எரிக் எரிக்சன்


4. நுண்ணறிவு ஈவு (IQ) கணக்கிடும் சூத்திரம் எது?






ANSWER (A) MA/CA × 100


5. தேவைகளின் படிநிலை கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?






ANSWER (A) மாஸ்லோ




6. Insight Learning கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?






ANSWER (D) கோஹ்லர்


7. Operant Conditioning கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?






ANSWER (A) பி. எஃப். ஸ்கின்னர்


8. 'Trial and Error' கற்றல் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?






ANSWER (A) தாரன்டைக்


9. பாரம்பரிய நிபந்தனைப்படுத்தல் (Classical Conditioning) கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?






ANSWER (B) பாவ்லோவ்


10. குழந்தைகளின் அறிவுசார் வளர்ச்சி கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?






ANSWER (A) ஜீன் பியாஜே