TNPSC UNIT 9 Q & A PART - 8

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


TNPSC UNIT 9 Q & A PART - 8

1. இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் யார்

W.C. பானர்ஜி

A.O. ஹீயூம்

அம்மா காந்தியடிகள்

ஜவஹர்லால் நேரு

 

2. சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவியவர் யார்

சுபாஷ் சந்திர போஸ்

டாக்டர் அம்பேத்கர்

சுரேந்தர்நாத் 

திலகர்

 

3. பார்வர்ட் பிளாக் கட்சியை சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய ஆண்டு

1940

1938

1941

1939

 

5. இந்தியாவில் தற்போது எத்தனை தேசிய கட்சிகள் உள்ளன

7

9

8

10

 

5. தேசிய மக்கள் கழகம் (தேசிய கட்சி) என்ற கட்சியை தொடங்கியவர் யார்

மம்தா பானர்ஜி

சங்மா

சரத்பவார்

கோபாலன்

 

6. தேசிய மக்கள் கழகத்தின் சின்னம்

பூக்களும் புற்களும்

புத்தகம்

கை

சைக்கிள்

 

7. நீதிக்கட்சி முதன்முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆண்டு

1917

1916

1922

1920

 

8. இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கு (தமிழகத்தில்) வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு

1921

1917

1916

1922

 

9. எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அறிமுகம் செய்தவர்

கருணாநிதி

ராமச்சந்திரன்

ஜெயலலிதா

காமராஜர்

 

10. A.N. சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை ஆராய முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தை அமைத்தவர் யார்

அண்ணா

கருணாநிதி

எம் ஜி ராமச்சந்திரன்

காமராஜர்

 

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments