UGTRB TAMIL TEST - 1

 


 UGTRB TAMIL TEST - 1 

1. இந்திர விழா பற்றிய குறிப்பு காணப்படும் சங்க நூல் எது?






ANSWER (A) ஐங்குறுநூறு


2. எண்ணி எண்ணி திட்டம் போட்டு எழுதினானோ, எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டினானோ என்று கம்பனை பாடியவர் யார்?






ANSWER (B) வெ. இராமலிங்கம் பிள்ளை


3. குறுந்தொகையின் எத்தனை பாடல்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன?






ANSWER (B) 236 பாடல்கள்


4. பாரதி காலமும் கருத்தும் என்ற திறனாய்வு நூலை எழுதியவர் யார்?






ANSWER (C) தொ.மு.சி. ரகுநாதன்


5. செடல் என்ற நாவலின் ஆசிரியர் யார்?






ANSWER (C) இமயம்



6. காரம் காரன் காரி என்ற இலக்கண கட்டுரையை எழுதியவர் யார்?






ANSWER (C) தேவநேயப் பாவாணர்


7. தமிழர் இசை என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) ஏ. என். பெருமாள்


8. சிம்புள் பறவை இடம்பெறும் நூல் எது?






ANSWER (A) பெருங்கதை


9. அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?






ANSWER (D) 1978


10. நேரம் அறிய நாழிகை வட்டில் (நீர்க்கடிகாரம்) பயன்படுத்திய செய்தி இடம்பெறும் நூல் எது?






ANSWER (C) முல்லைப்பாட்டு


Post a Comment

0 Comments