Indian Polity Notes - 5

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINKTELEGRAM LINKWHATSAPP LINK
INSTAGRAM LINKCURRENT AFFAIRSFREE MATERIALS
FREE TESTNEET MATERIALSEARN MONEY

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Indian Polity Notes - 5

1. ரூபாய்க்கான தேசிய சின்னத்தை வடிவமைத்தவர் யார்

நந்தகுமார்

உதயகுமார்

பிரேம்குமார்

ராம்குமார்

 

2. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு

இந்தியா

சீனா

ரஷ்யா

அமெரிக்கா

 

3. தேசிய கீதத்துக்கு இணையான தேசிய பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியவர் யார்

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

டாக்டர் ராதாகிருஷ்ணன்

ஜவஹர்லால் நேரு

மோதிலால் நேரு

 

4. ஆனந்த மடம் என்ற நாவலை எழுதியவர் யார்

ரவீந்திரநாத் தாகூர்

பக்கிம் சந்திர சாட்டர்ஜி

முகமது இக்பால்

பெரோஷா மேத்தா

 

5. ருபியா என்பது

வெள்ளி நாணயம்

தங்க நாணயம்

செப்பு நாணயம்

இரும்பு நாணயம்

 

6. ருபியா என்ற நாணயம் எந்த நூற்றாண்டில் வெளியிடப்பட்டது

16

17

18

19

 

7. ரூபாய்க்கான சின்னம் வடிவமைக்கப்பட்ட ஆண்டு

2013

2018

2016

2010

 

8. கி.பி. 78 இல் _____________ பேரரசர் காலத்தில் சக ஆண்டு முறை தொடங்கியது

ஷெர்ஷா

ஹர்ஷர்

கனிஷ்கர்

அசோகர்

 

9. இளவேனில் கால சம பகல் இரவு நாள்

மார்ச் 22

மார்ச் 21

மார்ச் 26

மார்ச் 20

 

10. மேக்நாத் சகா தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் படி தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்

22 மார்ச் 1957

22 மார்ச் 1956

22 மார்ச் 1958

22 மார்ச் 1955


11. இந்தியா விடுதலை அடைந்த நாளன்று பாரதியாரின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடியவர் யார்

எம் எஸ் சுப்புலட்சுமி

டி கே பட்டம்மாள்

சரோஜினி நாயுடு

நர்த்தகி நடராஜ்

 

12. சர்வதேச அகிம்சை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

அக்டோபர் 1

அக்டோபர் 3

அக்டோபர் 4

அக்டோபர் 2

 

13. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர் யார்

பிரதமர்

குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவர்

முதலமைச்சர்

 

14. குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர் யார்

பிரதமர்

குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவர்

முதலமைச்சர்

 

15. பாசறைக்கு திரும்புதல் என்ற விழா எப்போது நடைபெறும் நடைபெறுகிறது

ஜனவரி 29

ஜனவரி 28

ஜனவரி 25

ஜனவரி 20

 

16. யாருடைய பிறந்த தினம் அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது

இந்திரா காந்தி

ஜவஹர்லால் நேரு

ராஜீவ் காந்தி

மகாத்மா காந்தியடிகள்

 

17. காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஐ சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்த ஆண்டு

2007

2005

2006

2001

 

18. கரியால் முதலை என்பது

கங்கை முதலை

யமுனை முதலை

பிரம்மபுத்ரா முதலை

காவிரி முதலை

 

19. இவற்றில் கோள ஒலி அலைகளை எழுப்பும் விலங்கு எது

டால்ஃபின்

மாடு

ஆடு

நாய்

 

20. அசோகர் குறித்த சான்றுகள் எங்கு காணப்படுகின்றன

சாஞ்சி ஸ்தூபி

சாரநாத் கல்தூண்

பிம்பேட்கா குகை

A & B


PDF LINK CLICK HERE


SOME IMPORTANT LINKS


CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
 
FREE TEST LINK - DOWNLOAD
 
FREE MATERIALS LINK - DOWNLOAD
 
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2022, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2022, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2022, tnpsc online test, tnpsc online test batch 2022, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2022, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2022, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,Salem coaching centre. salem coaching centre materials, salem coaching centre telegral number, salem cpaching centre telegram link.

Post a Comment

0 Comments