Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
INDIAN NATIONAL MOVEMENT (INM) PDF - 5
1. தென்னாப்பிரிக்காவில்
இன ஒதுக்கல் கொள்கைக்காகப் போராடியவர் யார்
நேரு
மகாத்மா காந்தியடிகள்
கோபால கிருஷ்ண கோகலே
சுபாஷ் சந்திர போஸ்
2. காந்தியடிகள்
இந்தியாவில் நடத்திய முதல் சத்தியாகிரகம் எது
சம்பரான் சத்தியாகிரகம்
அலகாபாத் காலை சத்தியாகிரகம்
கேடா சத்தியாகிரகம்
அனைத்தும் தவறு
3. ரௌலட்
சட்டம் அறிமுகம்
செய்யப்பட்ட ஆண்டு
1918
1919
1916
1917
4. ஒத்துழையாமை
இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1920
1923
1926
1922
5. சந்தேகத்தின்
பெயரில் எவரையும் கைது செய்யலாம் என்று அறிவித்த சட்டம்
மின்டோ மார்லி சட்டம்
மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்
ரௌலட் சட்டம்
1935 சட்டம்
6. ஜாலியன்
வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு
1914
1919
1916
1918
7. எந்த
நாட்டின் தோல்வியே கிலாபத் இயக்கம் தோன்ற காரணமாக அமைந்தது
பாக்தாத்
ஜப்பான்
துருக்கி
இந்தியா
8. செவெரஸ் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
1920
1923
1936
1928
9. ஒத்துழையாமை
இயக்கம் முடிவடைந்த ஆண்டு
1922
1924
1926
1928
10. கிலாபத்
இயக்கம் மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துடன் ஒன்றிணைந்த ஆண்டு
1924
1926
1922
1920
11. இந்தியாவில்
தந்தி மற்றும் மலிவான தபால் முறையை அறிமுகம் செய்தவர் யார்
கானிங் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
12. வங்காளத்தில்
இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்தவர் யார்
காரன்வாலிஸ் வாரன்
ஹேஸ்டிங்
ராபர்ட் கிளைவ்
வெல்லெஸ்லி பிரபு
13. பக்சார்
போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது
ஆற்காடு உடன்படிக்கை
பரிஸ் உடன்படிக்கை
மெட்ராஸ் உடன்படிக்கை
அலகாபாத் உடன்படிக்கை
14. நான்காவது
மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு
1793
1796
1797
1799
15. பிளாசிப்
போர் நடைபெற்ற ஆண்டு
1753
1759
1754
1757
16. கல்கத்தா
இருட்டறை சம்பவம் நடைபெற்ற ஆண்டு
1756
1753
1759
1754
17. செயிண்ட்
ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் யார்
தாமஸ் ரோ
பிரான்சிஸ் டே
வில்லியம் ஹாக்கின்ஸ்
டேவிட்
18. ஆங்கிலேயர்கள்
இந்தியாவில் அமைத்த முதல் வணிக தளம்
சூரத்
ஆக்ரா
அகமதாபாத்
பம்பாய்
19. அம்பாய்னா
படுகொலை நடைபெற்ற இடம் ஆண்டு
1620
1628
1626
1623
20. ஆங்கிலேயர்கள்
சூரத்தில் வணிக தளத்தை நிறுவிய ஆண்டு
1611
1617
1614
1613
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM