மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு (CCRS Recruitment 2022)

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு (CCRS Recruitment 2022)

 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவர் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

 

சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு MTA, ELECTRICIAN, HOUSE KEEPING ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

 

கல்வித் தகுதி

 

Electrician பணிக்கு ITI அல்லது Diploma in Electrician அடித்திருக்க வேண்டும்

 

House Keeping பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்

 

MAT பணிக்கு 12 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

22.11.2022

 

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

 

இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க CLICK HERE


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

Post a Comment

0 Comments