1. மறத்தல்
கற்றலுக்கு ஓர் அடிப்படை என்று கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
பாட்டியா
2. முன்னோக்கு
தடை நிகழ்ச்சியை சோதனையின் அடிப்படையில் விளக்கியவர் யார்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
A & B
3. முன்பு
கற்றதில் சிலவற்றை நினைவு கூறுதலில் ஏற்படும் நிரந்தரமான அல்லது தற்காலிக இயல்பு
மறத்தல் என்று கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
மன்
4. மறதி
என்பது முதலில் இருந்த தூண்டலின் உதவி இல்லாமலேயே ஒரு கருத்தை அல்லது கருத்துக்களின்
தொகுப்பை நனவு நிலைக்கு மீண்டும் வரவழைத்தலில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தோல்வி
என்று கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
பாட்டியா
5. மறதி
என்பது நினைவிலிருத்தலில் அல்லது நினைவுகழைத்தலில் ஏற்படும்
தோல்வி என்று கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
பாட்டியா
6. உண்மையான
கற்றல் என்பது நியாயமான மறத்தல் ஆகும் என்று கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
பாட்டியா
7. True Learning is Judicious Forgetting என்று
கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
பாட்டியா
8. நாம்
ஏற்கனவே கற்ற ஒரு பாடம் அல்லது செயல் தற்போது புதிதாக கற்றுக்கொண்ட ஒரு பாடத்தை
அல்லது செயலினை நினைவு கூறுவதற்கு தடையாக அமைவது என்னவென்று அழைக்கப்படுகிறது
கற்றல் தடை
முன்னோக்கு தடை
மறதி தடை
பின்னோக்கு தடை
9. நேற்று
படித்த ஒரு பாடம் இன்று படிக்கும் பாடத்தினை நினைவு கூறுவதற்கு தடையாக இருப்பது
கற்றல் தடை
முன்னோக்கு தடை
மறதி தடை
பின்னோக்கு தடை
10. புதிதாக
கற்றவற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியாத போது ஏற்கனவே கற்றவற்றால் அவை மறக்கக்
கூடிய வாய்ப்பு அதிகம் என்று கூறியவர்
ஆசுபல்
அண்டர் வுட்
நார்மன்
பாட்டியா
11. உளப்பகுப்புக்
கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
மாஸ்லோ
பீனே
தார்ண்டைக்
சிக்மன்ட் பிராய்டு
12. நிலைத்தல்
கோட்பாட்டுக்கு வலுசேர்க்கும் சான்றாகத் திகழ்வது
கற்றல் தடை
முன்னோக்கு தடை
மறதி தடை
பின்னோக்கு தடை
13. எப்பிங்காஸ்
சோதனையின்படி முதல் 8 மணி
நேரத்தில் ____________
பங்கு மறந்து போகிறது
2/3
1/2
4/5
1/8
14. பின்னோக்கு
தடையை முதன் முதலில் விளக்கியவர் யார்
முல்லர்
பில்சக்கர்
பாட்டியா
A & B
15. நாம்
புதிதாக கற்றுக்கொள்ளும் ஒரு பாடம் அல்லது செயல் ஏற்கனவே கற்ற பாடம் அல்லது
செயலினை நினைவு கூறுவதற்கு தடையாக அமைவது
கற்றல் தடை
முன்னோக்கு தடை
மறதி தடை
பின்னோக்கு தடை
16. ஆங்கிலம்
கற்க தொடங்கியபின் தாய் மொழியை பேசும் போது ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே
உபயோகிப்பது
கற்றல் தடை
முன்னோக்கு தடை
மறதி தடை
பின்னோக்கு தடை
17. எந்தக்
கோட்பாட்டின் அடிப்படையில் வதந்திகள் ஒவ்வொருவராலும் கண் காது மூக்கு வைத்து வெகு
வேகமாக பரப்பப்படுகிறது
கற்றல் தடை
முன்னோக்கு தடை
பின்னோக்கு தடை
படிம மாற்ற கோட்பாடு
18. சில
நேரங்களில் நமது நெருங்கிய நண்பரின் பெயரோ அல்லது நேர்முக போட்டியின்போது
வினாவிற்கு உரிய விடையை உடனடியாக நம் நினைவுக்கு வருவதில்லை, இது
என்னவென்று அழைக்கப்படுகிறது
TOT
Tip of Tongue
நானுனி நிகழ்ச்சி
அனைத்தும் சரி
19. நாம்
எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்று கூறியவர் யார்
மாஸ்லோ
பீனே
தார்ண்டைக்
சிக்மன்ட் பிராய்டு
20. பொருளற்ற
கற்றலுக்கு மறத்தல் விகிதம் எவ்வாறு இருக்கும்
அதிகமாக
குறைவாக
சமமாக
சுழி
21. கற்றலின்
பின்விளைவு உணர்வு (Feedback) தொடர்பான சோதனைகளை மேற்க்கொண்டவர்
யார்
தார்ண்டைக்
மாஸ்லோ
பீனே
ஸ்கின்னர்
22. கற்றலில்
ஆசிரியரது கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்
யார்
தார்ண்டைக்
மாஸ்லோ
பீனே
ஸ்கின்னர்
23. எப்பிங்காஸ்
சோதனையின்படி முதல் ஒரு மணி நேரத்தில் ____________ பங்கு
மறந்து போகிறது
2/3
1/2
4/5
1/8
24. பொருளுணர்ந்து
கற்கும் கவிதை,
உரைநடை ஆகியவற்றுக்கு மறத்தல் விகிதம் எவ்வாறு இருக்கும்
அதிகமாக
குறைவாக
சமமாக
சுழி
25. எப்பிங்காஸ்
சோதனையின்படி ஒரு வாரத்தில் __________ பங்கு
மறந்து போகிறது
2/3
1/2
4/5
1/8
26. யாருடைய
கற்றல் விதிகளுள்,
பயன்விதி குறைபாடு மிக்கதாக பலர் கருதினர்
தார்ண்டைக்
மாஸ்லோ
பீனே
ஸ்கின்னர்
27. தன் பயிற்சி
விதியை மாற்றியமைத்து அதனை உடைமை விதி என்று குறிப்பிட்டவர் யார்
தார்ண்டைக்
மாஸ்லோ
பீனே
ஸ்கின்னர்
28. கற்றலில், பின்னணி
அறிவின் முக்கியத்துவத்தை பற்றி ஆராய்ந்தவர் யார்
ஹெர்பார்ட்
ஆசுபல்
அண்டர் வுட்
பாட்டியா
29. உணர்வுடன்
இணைத்தல் எனும் கருத்தை வெளியிட்டவர் யார்
தார்ண்டைக்
மாஸ்லோ
பீனே
ஸ்கின்னர்
30. ஆசிரியரின்
விளக்கம் முழுமையாக புறக்கணிக்கபடக் கூடியதன்று என்று கூறியவர் யார்
ஆசுபெல்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
31. செயற் பள்ளி (Activity School) எனும் கருத்தை அறிமுகம் செய்தவர் யார்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
எப்பிங்காஸ்
32. மறத்தல்
வளைகோட்டை அறிமுகம் செய்தவர் யார்
எப்பிங்காஸ்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
33. முயன்று
தவறிக் கற்றல் சோதனையை (Trial and Error Method) மேற்கொண்டவர்
யார்
தார்ண்டைக்
கோஹ்லர்
எப்பிங்காஸ்
பாவ்லாவ்
34. முயன்று
தவறிக் கற்றல் சோதனையில் தார்ண்டைக் பயன்படுத்திய விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
35. முழுமை
காட்சி கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
தார்ண்டைக்
ஹல்லில்
கெஸ்டால்ட்
குர்ட் லெவின்
36. ஆக்க நிலையிறுத்தக் கற்றல்
சோதனையை (Classical Conditioning) மேற்கொண்டவர்
யார்
தார்ண்டைக்
கோஹ்லர்
எப்பிங்காஸ்
பாவ்லாவ்
37. உட்காட்சி
மூலம் கற்றல் கோட்பாட்டை (Learning by Insight)
அறிமுகம் செய்தவர் யார்
கோஹ்லர்
ஜான்டூயி
தார்ண்டைக்
பீனே
38. ஆக்க நிலையிறுத்தக் கற்றல்
சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
39. செயல்படு
ஆக்க நிலையிறுத்தக் கற்றல் (Operant Conditioning) சோதனையை
மேற்கொண்டது யார்
தார்ண்டைக்
கோஹ்லர்
எப்பிங்காஸ்
ஸ்கின்னர்
40. செயல்படு
ஆக்க நிலையிறுத்தக் கற்றல் (Operant Conditioning) சோதனையில்
பயன்படுத்தப்பட்ட விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
41. ஆன்மாவின் இயல்புகள் என்ற நூல் எந்த மொழியில் வெளியானது
லத்தீன்
கிரேக்கம்
ஆங்கிலம்
அரபு
42. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள்,
நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் யார்
வில்லியம் ஜேம்ஸ்
லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ
போரிங்
ஜான்டூயி
43. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர்
வில்லியம் ஜேம்ஸ்
லெஸ்டர் குரோ
மற்றும் ஆலிஸ் குரோ
போரிங்
ஜான்டூயி
44. மனிதனின் இயற்கை பற்றி ஆராய்வதே உளவியல் என்று கூறியவர் யார்
வில்லியம் ஜேம்ஸ்
லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ
போரிங்
ஜான்டூயி
45. உளவியல் என்றால் சூழ்நிலை சம்பந்தப்பட்ட தனியவனின்
நடவடிக்கைகள் பற்றிய ஓர் அறிவியல் ஆகும் என்று கூறியவர்
குரோ
போரிங்
உட் வொர்த்
குர்த் கோப்கா
46. ஓர் உயிரி சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடும்
நடத்தைகளை பற்றிய அறிவியல் உளவியல் என்று கூறியவர் யார்
குரோ
போரிங்
வுட் வொர்த்
குர்த் கோப்கா
47. ஆரம்ப காலத்தில் சைக்கி என்ற வார்த்தை எதைக் குறித்தது
ஆன்மா
உளவியல்
தத்துவம்
இயல்பு
48. ஆன்மாவின் இயல்புகள் என்ற நூலை எழுதியவர் யார்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
மாஸ்லோ
வில்லியம் ஜேம்ஸ்
49. உள்ளத்தின் அல்லது மனித மனதின் வாழ்க்கையைப் பற்றிய அறிவியலே
உளவியல் என்று கூறியவர் யார்
வில்லியம் ஜேம்ஸ்
போரிங்
வுட் வொர்த்
குர்த் கோப்கா
50. ஆரம்ப காலத்தில் உளவியல் என்பது ஆன்மா, மனம் போன்றவற்றை ஆராயும் இயலாக கருதப்பட்டது.
இந்த கூற்று சரியா தவறா?
சரி
தவறு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM