Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
TRB, TET & BEO PSYCHOLOGY 50 IMPORTANT Q & A -1
51.
PSYCHOLOGY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
லத்தீன்
கிரேக்கம்
ஆங்கிலம்
அரபு
52. உட்காட்சி
மூலம் கற்றல் சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு
பூனை
நாய்
எலி
மனிதகுரங்கு
53. புலன் உணர்ச்சிகள்,
சாயல்கள், மனவெழுச்சிகள் என்ற மூன்று கூறுகளைக்கொண்ட அமைப்பு மனம் என்று
கூறியவர் யார்
டிச்ட்னர்
வில்லியம் ஜேம்ஸ்
உல்கம் வுண்ட்
போரிங்
54. சைக்கி என்ற சொல்லின் பொருள்
உயிர்
அறிவியல்
ஆன்மா
மனம்
உயிர்
அறிவியல்
ஆன்மா
மனம்
56. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உளவியலை நனவு நிலை அறிவியல் என்று
கூறியவர் யார்
டிச்ட்னர்
வில்லியம் ஜேம்ஸ்
உல்கம் வுண்ட்
B & C
57. உந்தக்
குறைவு கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
தார்ண்டைக்
ஹல்லில்
கெஸ்டால்ட்
குர்ட் லெவின்
58. அறிவுப்புல கோட்பாட்டை அறிமுகம் செய்தவர்
யார்
தார்ண்டைக்
ஹல்லில்
கெஸ்டால்ட்
குர்ட் லெவின்
59. வழிகாட்டலில்
எத்தனை முக்கிய வகைகள் உள்ளன
4
3
5
6
60. மாணவர்களின்
வளர்ச்சிக்கு தேவையான பல்வகை பணிகளின் தொகுப்பே வழிகாட்டுதல் ஆகும் என்று கூறியவர்
யார்
ஹோய்ட்
காரல் ரோஜர்ஸ்
கில்போர்டு
ஹல்லில்
61. உள
இயற்பியல் (Psycho Physics) என்ற
நூலை எழுதியவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
62. சிறு
குழந்தைகளுக்கு கற்பித்தலில் பொருள்கள் முந்தி,
சொற்கள் பிந்தி என்ற கருத்தை வலியுறுத்தியவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
63. குழந்தைக்
கல்வியை அதன் உளவியல் பண்புக்கேற்ப அமைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியவர்
யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
64. குழந்தை
மையக் கல்வி முறைக்கு வித்திட்டவர் யார்
ரூசோ
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
மாஸ்லோ
65. Father of Modern Psychology என்று
அழைக்கப்படுபவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
66. Psycho Analysis Theory - ஐ
வெளியிட்டவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
67. முதன்முதலில்
கனவுகள் தோன்றும் விதத்தை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
68. உளவியல்
பரிசோதனைக்கு வித்திட்டவர் என்று அழைக்கப்படுபவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
69. எந்த
விதி புலன் உணர்வுகளை அளவிடும் முறைகளை ஆராய்கிறது
கெஸ்டால்ட் விதி
வெபர் விதி
ஸ்கின்னர் விதி
இரு காரணி கோட்பாடு
70. உள
இயற்பியல் (Psycho Physics) என்ற
நூல் வெளியான ஆண்டு
1860
1869
1865
1861
71. முதல்
உளவியல் ஆய்வகம் எந்த நாட்டில் அமைக்கப்பட்டது
லீப்சிங், ஜெர்மனி
லீப்சிங், ரஷ்யா
லீப்சிங், இந்தியா
லீப்சிங், USA
72. வளர்
உளவியல் என்ற நூலை எழுதியவர் யார்
உண்ட்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
73. பிள்ளை
பருவத்தை போட்டிக்குரிய பருவம் என்று கூறியவர் யார்
கில்பேட்ரிக்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
74. உடல்களுக்கும்,
புலன் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை அளவிட்டவர் யார்
பெஸ்டலாசி
சிக்மன்ட் ஃப்ராய்ட்
E.H. வெப்பர்
ஃபெட்ச்னர்
75. கவனம், எதிர்வினை,
நேரம்,
நினைவுருத்தல்,
தொடர்பு படுத்துதல்,
எழுச்சி போன்றவற்றில் ஆய்வுகளை மேற்க்கொண்டவர் யார்
உண்ட்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
76. சர்
பிரான்சிஸ் கால்டன் எந்த நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞர் ஆவார்
இங்கிலாந்து
அமெரிக்கா
ரஷ்யா
போலந்து
77. முதல்
உளவியல் ஆய்வு கூடம் நிறுவப்பட்ட ஆண்டு
1875
1876
1877
1879
78. முதல்
உளவியல் ஆய்வு கூடத்தை நிறுவியவர் யார்
உண்ட்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
79. புள்ளியியல்
அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் யார்
உண்ட்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
80. கரு பருவம், கரு உண்டானதிலிருந்து _________ நாட்கள் வரை ஆகும்
80 நாட்கள்
180 நாட்கள்
280 நாட்கள்
380 நாட்கள்
81. போலி
முதிர்ச்சி நிலை என்று அழைக்கப்படுவது
குமரப் பருவம்
பிள்ளைப் பருவம்
குழந்தைப் பருவம்
முதுமை பருவம்
82. பிறந்த
குழந்தையிடம் பொதுப்படையான உள்ளக்கிளர்ச்சி மட்டுமே காணப்படும் என்று கூறியவர்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
83. குமரப்
பருவத்தை தெளிவற்ற நிலையில் உள்ள பருவம் என்று கூறியவர் யார்
குர்ட் லெவின்
வில்லியம் பர்ட்டன்
ஸ்டான்லி ஹால்
ஜான்டூயி
84. முன்னேற்றம்
என்பது தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள், ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை
நோக்கி ஏற்படும் மாற்றங்கள் ஆகும் என்று கூறியவர் யார்
உண்ட்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
85. குழந்தையின்
அனைத்து அம்சங்களும் முதிர்ச்சியடைய தொடங்கி, முழு முதிர்ச்சியுற்ற நிலையை
அடையும் வரை குமரப்பருவம் நீடிக்கிறது என்று கூறியவர் யார்
உண்ட்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
86. கோல்
என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞர் ஆவார்
அமெரிக்கா
இங்கிலாந்து
ரஷ்யா
பிரான்ஸ்
87. குமரப்
பருவத்தை சிக்கலான அமைதியற்ற பருவம் என்று கூறியவர்
குர்ட் லெவின்
வில்லியம் பர்ட்டன்
ஸ்டான்லி ஹால்
ஜான்டூயி
88. கூட்டாளி
குழு பருவம் என்று அழைக்கப்படுவது
குமரப் பருவம்
பிள்ளைப் பருவம்
குழந்தைப் பருவம்
முதுமை பருவம்
89. குமரப்பருவம்,
வாழ்க்கையின் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் என்று கூறியவர்
ராஸ்
வில்லியம் பர்ட்டன்
ஸ்டான்லி ஹால்
ஜான்டூயி
90. குமரப்
பருவத்தை முரண்பாடுகள் நிறைந்த பருவம் என்று கூறியவர்
குர்ட் லெவின்
வில்லியம் பர்ட்டன்
ஸ்டான்லி ஹால்
ஜான்டூயி
91. குழந்தையின்
இரண்டாம் பிறப்பு என்று அழைக்கப்படுவது
குமரப்பருவம்
பிள்ளைப் பருவம்
குழந்தைப் பருவம்
முதுமை பருவம்
92. கல்வியின்
தலையாய இறுதி நோக்கமாக சமூக நோக்கத்தை குறிப்பிட்டவர் யார்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
93. சினம்,
அச்சம்,
அன்பு ஆகிய மூன்றும் அடிப்படை மனவெழுச்சிகள் ஆகும் என்று கூறியவர்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
94. மனித
மனவெழுச்சிகள் இயல்பு, கண்களிலிருந்து உருவாகும்
இயல்பூக்க நடத்தை என்பது மூன்று கூறுகளைக் கொண்டது என்று கூறியவர்
யார்
ஜான்டூயி
மக்டூகல்
பிரிட்ஜஸ்
வாட்சன்
95. மனவெழுச்சி
வெளிப்பாடு சமுதாயத்துக்கு சமுதாயம் வேறுபடுகிறது என்று கூறியவர்
சர் பிரான்சிஸ் கால்டன்
எலிசபெத் பி. ஹார்லாக்
கோல்
மார்க்ரெட் மீட்
96. குழுவி
பருவத்திலும்,
முன்பிள்ளைப் பருவத்திலும் மனவெழுச்சிகளில் ஓர் இருமுக போக்கு நிலை தோன்றுகிறது
என்று கூறியவர்
சிக்மண்ட் ஃப்ராய்ட்
குட் இனஃப்
பியாஜே
கோல்பர்க்
97. ஒத்துணர்வு
என்று அழைக்கப்படுவது
பரிவு
சினம்
மகிழ்ச்சி
கோபம்
98. பியாஜேயின்
ஒழுக்க வளர்ச்சி படிநிலைகளின் எண்ணிக்கை
4
3
5
7
99. நல்லொழுக்க
வளர்ச்சிப் படிநிலைகளை அறிமுகம் செய்தவர் யார்
சிக்மண்ட் ஃப்ராய்ட்
குட் இனஃப்
பியாஜே
கோல்பர்க்
100. கோல்பர்க்கின்
நல்லொழுக்க வளர்ச்சிப் படிநிலை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1966
1962
1967
1968
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM NEET ACADEMY
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM