TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 7

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

 TNPSC HISTORY QUESTIONS & ANSWERS - 7 

1. வட்டார மொழி கல்வி எனும் கருத்தை அறிமுகம் செய்தவர் யார்

சதீஷ் சந்திர முகர்ஜி

சதீஷ் சந்திர பானர்ஜி

ஆச்சார்ய வினோபா பாவே

வல்லபாய் பட்டேல்

2. தீவிர தேசியவாதத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்

சூரத் பிளவு

ஜாலியன் வாலாபாக் படுகொலை

வங்கப்பிரிவினை

சுதேசி இயக்கம்

3. பாரதத்தை வாழுகின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி 9 மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு என்று கூறியவர்

அரவிந்த கோஷ்

தாதாபாய் நௌரோஜி

பாலகங்காதர திலகர்

பெரோஷா மேத்தா

4. அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையோடு இணைத்து, சுதேசி என்ற சிந்தனைக்கு புதிய பொருளை கொடுத்தவர் யார்

மகாத்மா காந்தியடிகள்

ரவீந்திரநாத் தாகூர்

ஜவஹர்லால் நேரு

மோதிலால் நேரு

5. விடிவெள்ளி கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு

5 நவம்பர் 1905

8 நவம்பர் 1905

9 நவம்பர் 1905

2 நவம்பர் 1905

6. வங்காள தேசிய கல்லூரி மற்றும் பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு

ஆகஸ்ட் 1909

ஆகஸ்ட் 1905

ஆகஸ்ட் 1907

ஆகஸ்ட் 1906

7. வங்காள தேசிய கல்லூரி மற்றும் பணியை நிறுவியவர் யார்

சதீஷ் சந்திர முகர்ஜி

சதீஷ் சந்திர பானர்ஜி

ஆச்சார்ய வினோபா பாவே

வல்லபாய் பட்டேல்

8. வங்கப்பிரிவினை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் எந்த ஆண்டிலிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது

1903

1906

1907

1905

9. சுயராஜ்யம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்து கொள்வதல்ல என்று கூறியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

பாலகங்காதர திலகர்

பெரோஷா மேத்தா

மகாத்மா காந்தியடிகள்

10. எந்த ஆண்டு முதல் தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கியது

1903

1908

1907

1905

11. ஆனந்மத் என்ற நூலை எழுதியவர் யார்

விவேகானந்தர்

தேவேந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

பக்கிம் சந்திர சாட்டர்ஜி

12. யாருடைய அறிவுரையின்படி அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன

விவேகானந்தர்

தேவேந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

பக்கிம் சந்திர சாட்டர்ஜி

13. மின்டோ பிரபு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு

1907

1909

1906

1908

14. 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்

தாதாபாய் நௌரோஜி

பாலகங்காதர திலகர்

பெரோஷா மேத்தா

மகாத்மா காந்தியடிகள்

PDF LINK CLICK HERE

Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 
WEBSITE 5 CLICK HERE

SALEM COACHING CENTRE

Post a Comment

0 Comments