2025 PGTRB GEOGRAPHY TEST - 1

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

 2025 PGTRB GEOGRAPHY TEST - 1 

1. The Origins of Continents and Oceans என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?




ANSWER (A) ஆல்பிரட் வெக்கனர்


 

2. புளுவியோ மீட்டர் (Pluvio Meter) என்ற கருவி எதனை அளக்க பயன்படுகிறது?




ANSWER (C) மழை


 


3. கங்கை டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம் எது?




ANSWER (B) விசிறி வடிவ டெல்டா


 

4. கடல் நீரின் உவர்ப்பியம் அதிகம் காணப்படும் அட்சப்பகுதி எது?




ANSWER (A) 20 - 30 டிகிரி


 

5. கடல் தளபரப்பு பரவுதல் (The Theory of Sea Floor Spreading) என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்?




ANSWER (D) ஹாரி ஹெர்ஸ்


 



6. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் எது?




ANSWER (A) ஹபீப்கஞ்


 

7. பன்னாட்டு ஆழிப்பேரலை தகவல் மையம் (The International Tsunami Information Center) அமைந்துள்ள இடம் எது ?




ANSWER (D) ஹவாய்


 

8. இந்தியாவில் பாலைவனம் மேம்பாட்டு திட்டம் எத்தனை மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன?




ANSWER (C) 5 மாநிலங்கள்


 

9. உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் சக்தி நிலையம் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?




ANSWER (A) தென்கொரியா


 

10. பிராந்தியம் என்ற சொல் புவிப் பரப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளை பற்றியது என்று கூறியவர் யார்?




ANSWER (C) விட்லசி


Post a Comment

0 Comments