2026 PGTRTB COMMERCE TEST - 1

 


 2026 PGTRTB COMMERCE TEST - 1

1. Theory and Practice of Auditing என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) ஐரிஸ்


 

2. இந்தியாவின் தணிக்கை முறை எந்த நாட்டின் தணிக்கை முறையை பின்பற்றுகிறது?






ANSWER (C) பிரிட்டன்


 

3. Audit என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?






ANSWER (C) இலத்தின்


 

4. இந்திய நாடாளுமன்றத்தில் பட்டய கணக்காளர் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?






ANSWER (B) 1949


 

5. அடக்க விலை தணிக்கை பற்றி கூறும் நிறுமச்சட்ட பிரிவு எது?






ANSWER (C) பிரிவு 148


 

6. தணிக்கையின் தோற்றம் எந்த காலத்தில் தொடங்கியது?






ANSWER (A) இடைக்காலம்


 

7. IFSC குறியீட்டில் எத்தனை இலக்கங்கள் உள்ளன?






ANSWER (A) 11


 

8. இந்தியாவில் எந்த சந்தை ஒரு பெரிய சந்தையாக உள்ளது?






ANSWER (D) கிராமம்


 

9. மூன்றாவது ஊதியக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?






ANSWER (C) 1971


 

10. Z குழுமம் எந்த ஆண்டில் மும்பை பங்குச் சந்தையால் அறிமுகம் செய்யப்பட்டது?






ANSWER (C) 1999


Post a Comment

0 Comments