2026 TNPSC TEST - 1

 


2026 TNPSC TEST - 1

TNPSC WHATSAPP LINK CLICK HERE

1. திருநங்கைகளுக்கு முன்மாதிரி குடியிருப்புகளை உண்டாக்கிய முதல் மாவட்டம் எது?






ANSWER (A) கடலூர்


 

2. இந்தியாவில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) உருவாக்கப்பட்ட ஆண்டு?






ANSWER (D) 1987


 

3. நீதிக்கட்சி தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தது?






ANSWER (B) 16 ஆண்டுகள்


 

4. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு இந்தியாவில்?






ANSWER (C) 1986


 

5. இந்திய துணை குடியரசு தலைவர் பதவிக்கு வழி வகை செய்யும் அரசியலமைப்பு விதி எது?






ANSWER (D) ART 63


 

6. மாநில உயர்நீதிமன்றம் அமைக்கப்படுவது குறித்து கூறும் விதி எது?






ANSWER (B) ART 214


 

7. மின்வெப்ப சாதனங்களில் வெப்பம் ஏற்றும் பொருளாக பயன்படுவது?






ANSWER (A) நிக்கல் மற்றும் குரோமியம்


 

8. கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்தப்படும் ஆடி எது?






ANSWER (B) குழி ஆடி


 

9. LPG யில் உள்ள புரோப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதங்களை முறையே தேர்வு செய்க?






ANSWER (C) 15 : 85


 

10. இந்திய கோவில் கட்டிடக்கலையின் தொட்டில் என்று அழைக்கப்படுவது?






ANSWER (C) ஐஹோல்


Post a Comment

0 Comments