2026 TNPSC TEST - 2
TNPSC WHATSAPP LINK CLICK HERE
1. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
2. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் யார்?
3. விஜயநகர பேரரசின் இரண்டாவது தலைநகரம் எது?
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?
5. விஜயநகர பேரரசு வெளியிட்ட நாணயங்களில் இடம்பெற்ற உருவம் எது?
6. இரவும் பகலும் - இலக்கண குறிப்பு காண்க?
7. கங்காதேவி யாருடைய மனைவி?
8. விஜயநகர பேரரசின் முதல் தலைநகரம் எது?
9. வளர் தமிழ் - இலக்கண குறிப்பு காண்க?
10. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட நாணயங்களுக்கு ______________ என்று பெயர்?






0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM