2026 TNPSC TEST - 3
TNPSC WHATSAPP LINK CLICK HERE
1. இளைஞர் இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார்?
2. சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த ஆட்சியாளர் யார்?
3. இனியவை நாற்பது என்ற நூலை எழுதியவர் யார்?
4. பொற்றொடி வந்தாள் – இலக்கணக் குறிப்பு காண்க?
5. ஆனந்தத்தேன் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
6. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
7. மணிமேகலை வெண்பா என்ற நூலை எழுதியவர் யார்?
8. இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித் துறை என்ற ஊரில் பிறந்தவர் யார்?
9. மதுரை தமிழாசிரியர் மகனார் என்று அழைக்கப்படுபவர் யார்?
10. அகராதி என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல் எது?






0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM