பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய முக்கிய நூல்கள்
1. கொய்யாக்கனி
2. பாவியக்கொத்து
3. ஐயை
4. சாதியொழிப்பு
5. உலகியல் நூறு
6. நூறாசிரியம்
7. எண்சுவை எண்பது
8. மகபுகு வஞ்சி
9. பள்ளிப் பறவைகள்
10. கனிச்சாறு
11. ஓ! ஓ! தமிழர்களே
12. கழுதை அழுத கதை
13. ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
14. பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
தேர்வுக்கு முக்கியமானவை
“உலகியல் நூறு” — அறநெறி சார்ந்த நூல்
“சாதியொழிப்பு” — சமூக சீர்திருத்த சிந்தனை
“கொய்யாக்கனி”, “ஐயை” — பாவியங்கள்
“பாச்சோறு” — குழந்தைப் பாடல்கள்






0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM