Geography for India / புதுப்பிக்கத்தக்க மற்றும் Nonrenewable வளங்கள் இடையே வேறுபாடு

 


Geography for India

புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல்

 

1. உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படும் இடம்

கமுதி

வஞ்சியம்

கட்சி

குஜராத்

 

2. பக்ராநங்கல் அணை உள்ள மாநிலம்

பஞ்சாப்

ராஜஸ்தான்

ஒடிசா

மத்திய பிரதேசம்

 

3. தமிழகத்தில் இரும்புத் தாது கிடைக்கும் இடம்

கொல்லிமலை

சித்தேரி மலை

கஞ்சமலை (SALEM)

பச்சமலை

 

4. இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு அடுத்து நுகர்வில் மூன்றாவதாக

இடம் பெறுவது

தங்கம்

வெள்ளி

தாமிரம்

பித்தளை

 

5. 100 ஆண்டுகளாக காற்றாலையை பயன்படுத்தும் நிறுவனம் கிளாசிக் டச்சு காற்றாலை நிறுவனம்

சரி

தவறு

 

6. தூய்மையான இரும்புத்தாது மிகவும் மென்மையாக இருக்கும்

சரி

தவறு

 

7. கார்பன் அளவினை கொண்டு நிலக்கரி எத்தனை வகைப்படும்

2

4

5

6

 

8. அலுமினியம் எந்த தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது

மாக்னசைட்

சிக்கல்

கோபால்ட்

பாக்சைட்

 

9. தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு

சீனா

அமெரிக்கா

பிரேசில்

சிலி

 

10. தமிழகத்தில் பாக்சைட் அதிகம் காணப்படும் இடம்

விழுப்புரம்

கோவை

ஈரோடு

சேலம்

PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

1 Comments

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM