Types of soils in india
1. உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்தியா
எத்தியோப்பியா
ஆப்பிரிக்கா
கிரீன்லாந்து
2. வளமான மண் உருவாக ஏறத்தாழ எத்தனை வருடங்கள் ஆகும்
2000
3000
4000
6000
3. தாஜ்மஹால் எந்தப் பாறையில் இருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது
தீப்பாறைகள்
உருமாறிய பாறைகள்
படிவுப் பாறைகள்
வெள்ளைப் படிவுப் பாறைகள்
4. பூமியில் தோன்றிய முதன்மை பாறை
உருமாறிய பாறை
படிவுப் பாறைகள்
தீப்பாறை
அனைத்தும்
5. சிலைகள், அலங்காரப் பொருட்கள், குவளை மற்றும் சிறிய பரிசுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுவது
குவார்ட்சைட் பாறை
சலவைக் கற்கள்
கிரானைட்
வைஸ்
6. சலவைக் கற்கள் துகள்களிலிருந்து எந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன
காகிதம்
நெகிழி
ரசாயன பொருட்கள்
A & B
7. புவியின் தோல் என்று அழைக்கப்படுவது
ஆக்சிஜன்
பாறை
வளிமண்டலம்
மண்
8. உலக மண் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
டிசம்பர் 4
டிசம்பர் 3
டிசம்பர் 5
டிசம்பர் 2
9. பொதுவாக மண்ணில் எத்தனை சதவீத கனிமப் பொருட்கள் உள்ளன
25 %
45 %
65 %
55%
10. மண் எத்தனை வகைப்படும்
5
6
7
8
11. சணல் மற்றும் உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்ற மண்
வண்டல் மண்
செம்மண்
சரளை மண்
மலை மண்
12. திணை பயிர்கள் பயிரிட ஏற்ற மண்
வண்டல் மண்
செம்மண்
சரளை மண்
மலை மண்
13. உப்பு படர் பாறைகள்
என்று அழைக்கப்படுவது
ரசாயன படிவுப் பாறைகள்
படிவுப் பாறைகள்
உயிரினம் படிவுப் பாறைகள்
இவை அனைத்தும் தவறு
14. பாறைகள் மற்றும் மண் வகைகள் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள்
ஆகும்
சரி
தவறு







1 Comments
Super
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM