Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
GENERAL KNOWLEDGE Q & A - 1
1. சுங்கம்
தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர் யார்
முதலாம் ராஜராஜ சோழன்
கரிகாலச்சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
2. எந்த அரசியலமைப்பு திருத்தம் நகர்பாலிகா சட்டம் என அறியப்படும் மூன்று வகையான நகராட்சி அமைப்புகள் அமைய வழிவகை செய்தது
73 வது
சட்டத் திருத்தம்
74 வது சட்டத்திருத்தம்
75 வது
சட்ட திருத்தம்
76 வது
சட்டத்திருத்தம்
3. பல்வந்த்ராய்
மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1954
1957
1956
1955
4. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு விதி
ART 30
ART 32
ART 25
ART 29
5. இந்தியாவில்
உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
8
9
7
6
6. எந்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது
2000
2001
2010
2017
7. இரும்பு
எஃகு தொழில் என்னவென்று அழைக்கப்படுகிறது
பழமையான தொழில்
மரபு தொழில்
தாய் தொழில்
அனைத்தும் தவறு
8. இந்தியா
பாகிஸ்தான் எல்லையை வரையறுத்து ஆணையம் எது
மக்மோகன் ஆணையம்
ராட்கிளிப் ஆணையம்
கோத்தாரி ஆணையம்
ஜான் சைமன் ஆணையம்
9. காந்தப்
பாயத்தின் அலகு
டெஸ்லா
ஓம்
வெபர்
கேண்டிலா
10. ரேபிசுக்குரிய
புதிய தடுப்பு மருந்து எந்த ஆண்டு கண்டறியப்பட்டது
1982
1980
1986
1981
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM