YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
2022 JUNE CURRENT AFFAIRS Q & A - 1
1. ஆசிய
மற்றும் பசுபிக் துறையின் (APD) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள
இந்தியர் யார்
ரகுராம் ராஜன்
அரவிந்த் சுப்ரமணியம்
கிருஷ்ணா ஸ்ரீநிவாசன்
அஜித்
2. ககன்யான்
திட்டத்தின்படி இந்தியா எந்த ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது
2023
2024
2025
2026
3. ரபா
பழங்குடியினரால் கொண்டாடப்படும் பைகோ திருவிழா எந்த மாநிலத்தில்
சமீபத்தில் கொண்டாடப்பட்டது
சிக்கிம்
மேகாலயா
மணிப்பூர்
அஸ்ஸாம்
4. உலக
உணவு பாதுகாப்பு தினத்தை ஒட்டி எந்த லோகோ வெளியிடப்பட்டது
ஆயுர்வேத ஆஹார்
கோபர்தன்
ஆயுர்வேத உணவு
ஆயுர்வேத மூலிகை உணவு
5. டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர்கள் பழுதுபார்க்கும் உரிமை மசோதாவை அறிமுகம் செய்துள்ள உலகின் முதல் சட்டமன்றம் எது
நியூயார்க் சட்டமன்றம்
கலிபோனியா சட்டமன்றம்
வாஷிங்டன் சட்டமன்றம்
ஐரோப்பியர் சட்டமன்றம்
6. DAVINCI Mission என்ற
என்ற திட்டத்தை தொடங்கியுள்ளா அமைப்பு எது
NASA
ISRO
BIO
EIO
7. வடகிழக்கு
இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது
சிக்கிம்
மேகாலயா
மணிப்பூர்
அஸ்ஸாம்
8. 44 வது
செஸ் ஒலிம்பியாட் போட்டி எந்த இடத்தில் நடைபெற
உள்ளது
ஹைதராபாத்
புது டெல்லி
மாமல்லபுரம்
சென்னை
9. 44 வது
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்தை வெளியிட்டவர்
யார்
பிரதமர் நரேந்திர மோடி
வெங்கையா நாயுடு
அன்பில் மகேஷ்
மு க ஸ்டாலின்
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
10. ட்ரோன்
கொள்கை 2022 க்கு
ஒப்புதல் வழங்கியுள்ள மாநிலம் எது
ஹிமாச்சல் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்கம்
தமிழ்நாடு
11. தேசிய
பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது
மணிப்பூர்
மேகாலயா
சீட்டில்
புதுடெல்லி
12. இந்தியாவின்
தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் யார்
சுனில் அரோரா
சுசில் சந்திரா
ரகுராம் ராஜன்
சதாசிவம்
13. இந்திய தேர்தல் ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது
23 ஜனவரி
1950
25 ஜனவரி 1950
22 ஜனவரி
1950
26 ஜனவரி 1950
14. இந்தியாவின்
75 வது
சுதந்திர தினத்தை குறிக்கும் கலாச்சார பருவத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்
யார்
சச்சின் டெண்டுல்கர்
ஏ ஆர் ரகுமான்
இளையராஜா
மகேந்திர சிங் டோனி
15. பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
மயஙக் குமார் அகர்வால்
அரவிந்த் சோப்ரா
சுஷ்மிதாசென்
பட்டோடி
16. கர்ப்பிணி
பெண்களுக்கான சிறப்பு சுகாதார பராமரிப்பு அபியான் என்ற திட்டம் எந்த மாநிலத்தில்
சமீபத்தில் தொடங்கப்பட்டது
உத்தரபிரதேசம்
பீகார்
ராஜஸ்தான்
புதுடெல்லி
17. ஆக்கிரமிப்பால்
பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
ஜூன் 2
ஜூன் 4
ஜூன் 6
ஜூன் 9
18. இலங்கைக்கு
மனிதாபிமான அடிப்படையில் எத்தனை மில்லியன் டாலர்களை கடனாக ஐக்கிய நாடுகள் சபை
வழங்கியுள்ளது
43 மில்லியன்
48 மில்லியன்
45 மில்லியன்
40 மில்லியன்
19. விளையாட்டுத்துறையில்
வழங்கப்படும் மிக உயரிய விருது எது
அர்ஜுனா விருது
துரோணாசாரியா விருது
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
A & B
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
20. உலக
மூளைக்கட்டி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
ஜூன் 6
ஜூன் 7
ஜூன் 8
ஜூன் 9
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM