1.
சேரன்மாதேவி குருகுலத்தை நடத்தியவர் யார்
2.
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தாள் எது
3.
பெரியார் நடத்திய வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பெரும்பங்கு வகித்தவர் யார்
4.
பொதுநிலை கழகம் (சமரச சன்மார்க்க சங்கம்) என்ற நிறுவனத்தை தொடங்கியவர் யார்
5.
1918 - 1919 ஆகிய ஆண்டுகளில் ஈரோடு நகரசபை தலைவராக பதவி வகித்தவர் யார்
6.
வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்
7.
சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில் உணவு உண்ணும் அரையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதை கண்டு மனவருத்தம் அடைந்தவர் யார்
8.
குடியரசு என்ற இதழை பெரியார் தொடங்கிய ஆண்டு
9.
தந்தை பெரியார் நினைவகம் உள்ள இடம்
10.
ரிவோல்ட் என்ற பத்திரிகையை பெரியார் தொடங்கிய ஆண்டு
00:00:00
This quiz has been created using the tool HTML Quiz Generator
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM