Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
INDIAN NATIONAL MOVEMENT (INM) PDF - 7
1. ஜஹாங்கீரின்
ஆட்சி காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பயிர் எது
கோதுமை
அரிசி
புகையிலை
சிறுதானியம்
2. சிவாஜியின்
முடிசூட்டு விழா நடைபெற்ற இடம்
ரெய்க்கார்
அகமதுநகர்
பூனா
புரந்தர்
3. லக்பாக்ஷா
என்று அழைக்கப்படுபவர் யார்
பெரோஸ் துக்ளக்
இல்துமிஷ்
குத்புதீன் ஐபக்
பால்பன்
4. வாஸ்கோடகாமா
எந்த நாட்டைச் சேர்ந்த மாலுமி
போர்ச்சுக்கல்
இங்கிலாந்து
பிரான்ஸ்
டென்மார்க்
5. நன்னம்பிக்கை
முனை உள்ள இடம்
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
6. வாஸ்கோடகாமா
முதல்முறையாக இந்தியா வந்த ஆண்டு
1492
1494
1496
1498
7. வாஸ்கோடகாமா
இரண்டாவது முறையாக இந்தியா வந்த ஆண்டு
1502
1503
1506
1501
8. சிவாஜி
சத்ரபதி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட ஆண்டு
1674
1672
1676
1678
9. அடிமை
வம்ச அரசர்களின் மிகச் சிறந்த அரசர்
பெரோஸ் துக்ளக்
இல்துமிஷ்
குத்புதீன் ஐபக்
பால்பன்
10. இந்துஸ்தானின்
பரவை என்று அழைக்கப்படுபவர் யார்
பால்பன்
அமீர் குஸ்ரு
நாதிர் ஷா
முகமது ஷா
11. 1781 ஆம்
ஆண்டு சர் அயர் கூட் என்பவர் ஹைதர் அலியை எந்த பகுதியில் தோற்கடித்தார்
மைசூர்
சென்னை
கோவா
போர்ட்டோ நோவா
12. 1857 இல்
நடைபெற்ற முதல் சுதந்திரப் போரின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தவர்
யார்
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ்
13. பக்சார்
போர் நடைபெற்ற ஆண்டு
1767
1763
1757
1764
14. 1857 இல்
வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்
சிராஜ் உத் தௌலா
மீர் பஜார்
மீர் காசிம்
இரண்டாம் சிவாஜி
15. 1857 பொது
ராணுவ பணியாளர் சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
கானிங் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
16. 1857 பெரும்
புரட்சியின் போது கான்பூரில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்
மங்கள் பாண்டே
நானா சாகிப்
ஜான்சி லட்சுமிபாய்
பேகம் ஹஸ்ரத் மஹால்
17. 1857 பெரும்
புரட்சியின் போது லக்னோவில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்
மங்கள் பாண்டே
நானா சாகிப்
ஜான்சி லட்சுமிபாய்
பேகம் ஹஸ்ரத் மஹால்
18. வில்லியம்
கோட்டை அமைந்துள்ள இடம்
மெட்ராஸ்
கல்கத்தா
மைசூர்
கடலூர்
19. தக்கர்கள்
என்ற கொள்ளை கூட்டம் எந்த பகுதியில் செயல்பட்டது
தென் இந்தியா
வட இந்தியா
மத்திய இந்தியா
பஞ்சாப்
20. மும்பையிலிருந்து
தானா வரை அமைக்கப்பட்ட முதல் இருப்பு பாதையின் நீளம்
20 மைல்
36 கிலோ மீட்டர்
37 கிலோ மீட்டர்
A & B
PDF LINK CLICK HERE
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
1 Comments
In order to compensate for lost income in Illinois over the last decade, lawmakers expanded video gaming in 2019 by a number of|numerous|a selection of} measures. Most notably, taxes on net terminal revenue had been increased to 33%. Instead, the state fell quick, making simply $1.4 billion by the projected goal date. As Missouri wrestles with legalizing the unfold of 점보카지노 gaming machines, Illinois' expertise has classes good and bad.
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM