Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
GENERAL TAMIL QUESTIONS
1. மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று
கூறியவர் யார்
திருவள்ளுவர்
திருமூலர்
ஔவையார்
ஆண்டாள்
2. ஒன்றே உலகம் என்ற நூலை எழுதியவர் யார்
தனிநாயகம் அடிகள்
பட்டினத்தார்
பாம்பாட்டி சித்தர்
மறைமலை அடிகள்
3. வளி மிகின் வலி இல்லை என்ற
பாடல் வரி இடம்பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
பதிற்றுப்பத்து
4. பரிதிமாற்கலைஞர் தென்றல் விடு தூது என்ற நூலை எழுதியவர் யார்
பழப்பட்டை சொக்கநாதர் புலவர்
உமறுப் புலவர்
குன்னக்குடி மஸ்தான் சாகிப்
ஆறுமுக நாவலர்
5. சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்று பாடியவர் யார்
முடியரசன்
வாணிதாசன்
க. சச்சிதானந்தன்
தாராபாரதி
6. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன
துரைராசு
துரை மாணிக்கம்
மொழியரசு
பசுமையா
7. தமிழுக்கு கருவூலமாக அமைந்த பெருஞ்சித்திரனாரின்
நூல் எது
திருக்குறள் மெய்ப்பொருளுரை
திருக்குறள் தொகுப்பு
திருக்குறள் திறனாய்வு
திருக்குறள் சிந்தனை
8. எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்து பாடப்பட்ட
நூல் எது
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
9. நல்ல என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
10. அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே என்ற பாடலை
பாடியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மு மேத்தா
11. நல் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது
நற்றிணை
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
12. ஒத்த என்ற அடிமொழியால் அழைக்கப்படும் நூல் எது
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு
13. தென்மொழி என்ற இதழை நடத்தியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
14. முழுவதும்
சேர மன்னர்களை பற்றி பாடப்பட்டுள்ள எட்டுத்தொகை நூல் எது
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு
15. திருவள்ளுவர்
தவச்சாலை உள்ள இடம்
அல்லூர், திருச்சிராப்பள்ளி
அல்லூர், கோவை
அல்லூர், திருப்பரங்குன்றம்
அல்லூர், சிங்கப்பூர்
16. தமிழ் சிட்டு என்ற இதழை நடத்தியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
17. திருச்சிராப்பள்ளியில் பாவாணர் நூலகத்தை அமைத்தவர்
யார்
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
தேவநேயப் பாவாணர்
இரா இளங்குமரனார்
18. உலகியல் நூறு என்ற நூலை எழுதியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
19. இமைகளை
மூடியபடி எழுதும் ஆற்றலை கொண்டவர் யார்
திரு வி கல்யாண
சுந்தரம்
மு வரதராசனார்
பாரதியார்
கண்ணதாசன்
20. கனிச்சாறு என்ற நூலை எழுதியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
21. எண்சுவை எண்பது என்ற நூலை எழுதியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ.ப. மாணிக்கம்
22. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று பாடியவர்
யார்
மகாகவி
புரட்சிக்கவி
மக்கள் கவிஞர்
நாமக்கல் கவிஞர்
23. திரு வி க, போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கொண்டவர் யார்
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
தேவநேயப் பாவாணர்
இரா இளங்குமரனார்
24. மகபுகுவஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
25. சொல் ஆய்வு கட்டுரைகள் என்ற நூலை எழுதியவர் யார்
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
சுரதா
தேவநேய பாவாணர்
26. பள்ளிப் பறவைகள் என்ற நூலை எழுதியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
27. திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் யார்
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
தேவநேயப் பாவாணர்
இரா இளங்குமரனார்
28. பாவிய கொத்து என்ற நூலை எழுதியவர் யார்
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
நெல்லை முத்து
வ ப மாணிக்கம்
29. உலகத்திலேயே தமிழ் மொழிக்காக உலக மாநாடு நடத்திய
முதல் நாடு எது
மலேசியா
சிங்கப்பூர்
இந்தியா
அமெரிக்கா
30. பன்மொழிப் புலவர் என்று அழைக்கப்படுபவர் யார்
மறைமலை அடிகள்
தேவநேயப் பாவாணர்
இரா இளங்குமரனார்
க அப்பாதுரை
PDF LINK CLICK HERE
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM